• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

    சட்டப்பேரவையில் குதிரை பேரம் குறித்த விவாதம்... அதிமுக-திமுக உறுப்பினர்கள் அமளி
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 19:34:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK and ADMK MLA's against spoke person

    சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு உரையாற்றுவதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.

    சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி தனது உரையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நிலையில், இறுதியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்தக் கருத்தைத் தெரிவிக்கும்போது, யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது என்ற வகையில், “குதிரை பேரம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சில விளக்கங்களை முன்வைத்தார். குறிப்பாக, கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சியை விட்டு விலகுவதற்கும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கும் உரிமை உள்ளது என்ற வகையில் அவர் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி “குதிரை பேரம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பாக சபாநாயகர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.

    இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “எங்களுடைய கட்சி குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பேசக்கூடாது. எங்களுடைய கட்சியைப் பற்றி அவர் எவ்வாறு தனிப்பட்ட முறையில் பேச முடியும்?” என்ற வகையில் அமளியில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான திருத்தணி ஹரி, அரூர் சம்பத், முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர். முக்கூர் சுப்பிரமணியன் தனது இருக்கையில் இருந்து எழுந்து, சபாநாயகர் முன்பாக உள்ள பகுதிக்கு வருவதற்கும் முயற்சி செய்தார்.

    தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்து சில கேள்விகளை முன்வைத்துக்கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில், அவை முன்னவரும் எழுந்து பதில் அளிக்க முயன்றார். ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்ட காட்சியைப் பார்க்க முடிந்தது.

    அதன்பிறகு, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், “குதிரை பேர வழக்கு என்றுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அந்த வழக்குதான் உள்ளது” என்ற கருத்தை சபாநாயகரைப் பார்த்துத் தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகர், “இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறீர்கள்” என்ற வகையில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

    இதையடுத்து, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    அதன்பின்னர், சபாநாயகர் உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்தார்.

    “நீங்களும் குதிரை பேரம் என்கிறீர்கள்; திமுகவும் குதிரை பேரம் என்கிறது. இருவரும் குதிரை பேரம் என்று சொல்கிறீர்கள் என்ற விதத்தில்தான் நான் என்னுடைய கருத்தைப் பதிவு செய்தேன்” என்ற வகையில் சபாநாயகர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

    இதையடுத்து, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இல்லை என்றும், இரு கட்சிகளும் தனித்தனியாகவே இருக்கின்றன என்றும் திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    திமுக சட்டமன்ற உறுப்பினர் கொரோனா யோபு வேல் எழுந்து, “அவர்கள் அவர்களுடைய கட்சியாக இருக்கிறார்கள்; நாங்கள் எங்களுடைய கட்சியாக இருக்கிறோம். அதிமுகவே கட்சி, திமுகவே கட்சி. இருவரும் ஒரே கட்சியாக இருக்கிறீர்கள், ஒன்றாக இருக்கிறீர்கள் என்ற வகையில் சபாநாயகர் கூறியது பொருள்படும் என்பதால் நாங்கள் பேசவில்லை” என்ற வகையில் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: “நீக்கலாமா? சஸ்பெண்ட் செய்யலாமா?” சண்முகம் விவகாரத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி?

    மேலும் படிங்க
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    தமிழ்நாடு
    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு
    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share