எந்த வகையிலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள் அது ஒரு காலத்திலும் நடக்காது. கத்தி இரு பக்கமும் கூர்மையானது எந்த பக்கம் வேண்டுமானாலும் வெட்டும் என்பதை விரைவில் அவர்கள் உணர்வார்கள் அனிதர் ராதாகிருஷ்ணன் காட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வரை அவதூறாக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டு நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் இந்த நிலையில் இன்று காலை ஜமீன்தாரர்கள் மூலம் வினைத்தொகையை கட்டுவதற்காக திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தை பிணைத்தொகையை கட்டிய பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
நேற்று என்னை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கோரிலே ஜாமீன் வழங்கப்பட்டு அந்த ஜாமீன் வழங்குகின்ற வகையிலே வெளியே வந்திருக்கிறேன் 10 நாட்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... நள்ளிரவில் மாஜிஸ்திரேட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... நடந்தது என்ன?
திமுக தலைவர் மு க ஸ்டாலின் லண்டன் சென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது லண்டனுக்கு செல்வதற்கு அவரை வழி அனுப்ப முடியவில்லை என்ற வருத்தம் தான் என்னிடத்தில் உள்ளது என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வது எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த வகையிலாவது நிறுத்தி விடலாம் என்ற வகையில் காவல்துறையை வைத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள் கத்தி என்பது இருபக்கமும் கூர்மையாகனது எந்த பக்கமும் கத்தி வெட்டும் என்பதை அவர்கள் காலத்தால் அழிவார்கள்
நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் திரிஷா வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என கூறிய போது அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது நடவடிக்கை எடுத்துகிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் பாஜகவிற்கு பயந்து இருந்தார்கள் இப்போது திமுகவை மிரட்டி அளித்து விடலாம் என கனவு காண்கிறார்கள் அது ஒரு காலத்திலும் நடக்காது
இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!