• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!

    கடந்த ஒரு மாதத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கீதா ஜீவன் காட்டம்
    Author By Amaravathi Thu, 11 Jun 2026 12:54:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Ex ministe geetha jeevan slams TVK

    தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, குறைகளை சுட்டிக்காட்டும் மூன்று செய்தி சேனல்களை முடக்கி இருக்கிறார்கள் இது என்ன நியாயம்? ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய செய்தி சேனலாக இருக்கட்டும் பத்திரிகையாக இருக்கட்டும் ஆட்சிக்கு நல்லது கெட்டது இது ஆட்சியினால் ஒரு பலம் இருக்கிறது என்பது சுட்டிக்காட்டுவது பத்திரிகையாளர்களின் கடமை அதைக் கூட செய்தியை முடக்குவது என்பது மிரட்டி உருட்டி அச்சு ஒருத்தி அடக்கி விடலாம் என நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கீதாஜீவன் கூறினார்.

    ஆதவ்அர்ஜுனா சொல்வது எல்லாம் பொய் ஏதாவது உண்மைக்கு புறம்பாக சவுடால் பேச்சு தான் பேசிக் கொண்டிருக்கிறார் உண்மை நிலைமை என்பது தெரியாது நானும் ஒரு வீடியோ பார்த்தேன் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியரிடம் பேசுகிறார் தாகா மாவட்ட செயலாளர் நாங்கள் தான் நாங்கள் சொல்லும் ஆசிரியரைதான் பணி நியமனம் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள் எங்கள் ஆட்சி காலத்தில் ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது பெற்றோர் ஆசிரியர்களாகத்தில் ஆசிரியர்கள் தான் யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் இந்த அளவிற்கு எல்லா தளங்களிலும் அவர்களுடைய கட்சிக்காரர்களின் அட்ரஸை அதிகமாக இருக்கிறது முதலமைச்சர் என்ன செய்வார் என்பது தெரியவில்லை நம்முடைய ஊரைச் சார்ந்த இந்த பெண் இன்று கூட சென்னை தலைமைச் செயலகம் சென்று பார்க்க போயிருக்கிறார் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கும் என அழைக்கிறார்கள் தாவா எம்எல்ஏ அந்தப் பெயரைச் சொல்லிக் கூட இன்று வரை வீட்டில் போய் மிரட்டுவது அச்சுறுத்துவது போன்ற நிலையில் தான் இருக்கிறார்கள் நியாயம் கிடைக்கவில்லை அந்த பெண்ணுக்கு என கீதா ஜீவன் கூறினார்.

    tvk

    ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரத்திலேயே அந்த பெண்ணுக்கு லாட்டரி விட்டால் நல்ல பணம் வரும் என சொல்லித்தான் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் கள்ளத்தனமாகவும் மறைமுகமாகவும் இருக்கக்கூடிய லாட்டரி தற்போது லாட்டரி உரிமையாளர் தான் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் லாட்டரி மூலமும் ஏழை எளிய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்று அச்சத்தில் இருக்கிறார்கள். ஒரு மாத கால ஆட்சியிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த ஆட்சியில் சிஎம் சார் சிஎம் சார் என கூறினீர்கள். இப்போது தனிமனித ஒழுக்கம் என கூறுகிறீர்களே இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: விஜய் ரசிகை பாலியல் வன்கொடுமை..! உண்மையாகவே அக்கறை இருக்கா முதல்வரே.? விளாசிய உதயநிதி..!

    பெண்கள் துணிந்து புகார் தர முன் வந்ததற்கு காரணமே முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தான் தற்போது இருக்கக்கூடிய முதல்வர் அவரது கட்சியில் உள்ள பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை அதற்கு கூட நீதி வழங்கப்படவில்லை என்றால் எந்த பெண் புகார் தர முன் வருவார் என கேள்வி எழுப்பினார்

    இதையும் படிங்க: "கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!

    மேலும் படிங்க
    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    சினிமா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்
    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இது போருக்கான காலம் அல்ல!  மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இது போருக்கான காலம் அல்ல! மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share