• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த விசாரணை கைதி சபரிவர்மனின் குடும்பத்தினரைத் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
    Author By Thenmozhi Kumar Wed, 15 Jul 2026 19:15:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MP Kanimozhi Consoles Family of Custodial Death Victim Sabarivarman in Nagercoil.

    நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் இல்லத்திற்குத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைத்துறை நிர்வாக நடைமுறைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தற்போதைய சூழலில், நாகர்கோவில் சிறை மரணச் சம்பவம் அரசியல் தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. 200 கிராம் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, மூன்று சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி ஈத்தங்காடு பகுதியில் உறவினர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கனிமொழி எம்பி இன்று அங்கு நேரில் சென்றார்.

    கனிமொழி எம்பி

    கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் உள்ள சபரிவர்மனின் வீட்டிற்குச் சென்ற கனிமொழி எம்பியிடம், உயிரிழந்த இளைஞரின் தாயார் மற்றும் உறவினர்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதியைக் கூறி கண்ணீர் மல்க முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி விசாரணை கைதி சபரிவர்மனின் மரணம் மிகவும் கொடூரமானது. இதுவரை இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சரோ, அல்லது அரசின் சார்பிலோ யாருமே இந்த ஏழைக் குடும்பத்தினருக்கு நேரில் வந்து ஒரு ஆறுதல்கூட சொல்ல முன்வரவில்லை. முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காப்பது நம்ப முடியாததாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்ன? தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூட இந்த அரசுக்கு இவ்வளவு தயக்கம் ஏன்? அவர்களுக்கு இன்னும் முறையான நியாயம் கிடைக்கவில்லை என்று கனிமொழி எம்பி அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

    இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

    இதையும் படிங்க: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    மேலும் படிங்க
    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின்

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு
    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    குற்றம்
    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    அரசியல்
    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    குற்றம்
    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share