• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதுக்குதான் கே.என். நேரு வீட்டில் ED ரெய்டு நடந்துச்சா.? திமுகவின் கூல் ரியாக்‌ஷன்..!!

    அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை என்பது, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 08 Apr 2025 06:25:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK reaction on Enforcement Directorate raid in minister KN Nehru's home

    அமைச்சர் கே.என்.நேரு, அவரது உறவினர்கள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளரும் எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ சென்னையில் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,“ அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின்போது அளித்த விவரங்களின்படி 2013இல் வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021இல் ஒரு வழக்கு பதிவு செய்தது. பின்னர் ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் இருந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத் துறை இச்சோதனை நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

    Arun Nehru

    அரசு அலுவலகங்களிலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீதும் தொடங்கப்படும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எப்போது எடுக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழகத்தில், தமிழக முதல்வரின் ஒருங்கிணைப்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படக் கூடாது என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியது.

    Arun Nehru

    இருமொழிக் கொள்கைதான் எங்களுடைய கொள்கை என்றும் மும்மொழிப் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் தமிழகம் கூறியது. தமிழக முதல்வர் அதை வலியுறுத்தி கூறினார். பிறகு வக்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயன்றபோது தமிழக மக்களின் உணர்வாக அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த நியாயமான கோரிக்கைகளை எதிர் கொள்ள இயலாமல் திமுக தலைவர்கள் மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் காலம் கடந்த சட்டத்தை மீறிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.
    Arun Nehru

    இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கான்கிரீட் ரோடு..! வெளிச்சம் போட்டு காட்டிய கே.என்.நேரு.. வந்து குவிந்த ED..!

    ஊடகங்களில் அமைச்சர் பெயரையும் அவருடைய மகன், குடும்பத்தினுடைய பெயரையும் சொல்லி ஏதோ ஒரு ஊழல் குற்றம் போல சித்தரிக்க முயல்கிறார்கள். அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையின் போது குறைந்தப் பட்சமாக தெரிவித்த தகவல்களின்படி அந்த வழக்கு 2013இல் நடைபெற்ற நிகழ்வுக்காக 2021-ம் ஆண்டு சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல.
    எப்பொழுதெல்லாம் தமிழகத்துக்காக குரல் கொடுக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிறாமோ, எப்பொழுதெல்லாம் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள். மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள்” என்று என்.ஆர். இளங்கோ கூறினார்.

    இதையும் படிங்க: கோகுலம் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியது..!

    மேலும் படிங்க
    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    சினிமா
    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    சினிமா
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்

    செய்திகள்

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்...

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்
    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share