• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING தொகுதி பங்கீடு... திமுகவில் திடீர் மனமாற்றம்...விடிந்ததுமே அறிவாலயம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொகுதி பங்கீடு குழுவை திமுக தற்போது அமைத்துள்ளது.
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 07:45:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-seat-sharing-committee-announced

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. 

    2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது, மீதமுள்ள 61 தொகுதிகள் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக தலா 6 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட்டன. பெரும்பாலான சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. திமுக 133 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    இந்த முறை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முன்பே திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? என்பது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை முன்பே அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது கிடையவே கிடையாது என கட் அண்ட் கறாராக சொல்லிவிட்டார். இதனால் கடும் அப்செட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், 40 தொகுதிகளையாவது கறாராக கேட்டுப் பெற வேண்டும் என தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    மற்றொருபுறம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கட்டாயம் கேட்டுப்பெறுவோம் என உறுதியாக நிற்கின்றன. விசிக, மதிமுக தங்களது கோரிக்கையை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் கூடுதல் தொகுதிகளை பெற துரை வைகோவும், திருமாவும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறையக்கூடும் எனக்கூறப்படுகிறது. 

    இதனிடையே, தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொகுதி பங்கீடு குழுவை திமுக தற்போது அமைத்துள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் பேசி தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    இதையும் படிங்க: ததும்பும் தமிழ் பெருமிதம்... திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...!! புகழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    சினிமா
    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    சினிமா

    செய்திகள்

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    இந்தியா
    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share