• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மூத்த தி.மு.க. நிர்வாகிகள், ''காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் 'சீட்' கொடுத்தால் பாதிப்பு நமக்குதான்'' என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
    Author By Pandian Wed, 04 Feb 2026 12:53:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Seniors Warn Stalin: More Seats to Congress Will Hurt Us – Flashback to 2016 Loss & Alliance Drama!

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் இந்த முறை 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட்கள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத ஒதுக்கீடு என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதமே காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துவிட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை குழு அமைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் தமிழக வருகை தள்ளிப்போய் வருகிறது. கூட்டணி பேச்சு தொடங்காமல் இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: “காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் கொடுத்தால் பாதிப்பு நமக்குத்தான். 2016 தேர்தலில் 41 தொகுதிகள் கொடுத்தோம். ஆனால் 8 இடங்களில் மட்டுமே வென்றனர். அப்போது ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ்தான் காரணம். இந்த முறை அதே தவறை செய்யக்கூடாது. இல்லாவிட்டால் நமக்கே பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    CongressDemandsSeats

    இந்த எச்சரிக்கையால் முதல்வர் ஸ்டாலினும் யோசனையில் ஆழ்ந்துள்ளார். காங்கிரஸ் கோரிக்கைகளுக்கு ஆர்வம் காட்டாமல், தி.மு.க. மற்றொரு பக்கம் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருவனந்தபுரம் வரை சென்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவை தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வந்துள்ளனர்.

    தி.மு.க.வின் இந்த அணுகுமுறை கூட்டணி கணக்குகளை மாற்றும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பது தி.மு.க.வுக்கு சவாலாக உள்ளது. 2021 தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதை அதிகரிக்க வேண்டுமா என்பது பெரும் விவாதமாக உள்ளது.

    தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்படும் இந்த இழுபறி, மற்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் பாதிக்கும். தி.மு.க. தலைமை எப்படி முடிவெடுக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-ஐ வச்சுக்கலாமா வேணாமா? அதிமுகவுக்கு அட்வாண்டேஜா? குழம்பி தவிக்கும் திமுக தலைமை!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share