• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    திமுகவில் தற்போது பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 28 Aug 2026 16:58:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Senthil balaji issue

    திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவில் செந்தில் பாலாஜியின் பலம் குறைந்துவிட்டதா என்ற முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது.

    திமுகவில் தற்போது பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு திமுகவில் கரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜி இருந்து வந்தார். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளுக்கும் செந்தில் பாலாஜியே மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். ஆனால், தற்போது கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!

    கரூர் மேற்கில் அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளும், கரூர் கிழக்கில் கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதி மற்றும் குளித்தலை தொகுதியும் இடம்பெற்றுள்ளன.

    இதனால், புதிய மாவட்டச் செயலாளர் நியமனம் நடைபெறும்போது, ஒரு மாவட்டத்திற்குத்தான் செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்க முடியும்.

    அதாவது, அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கலாம். அல்லது கரூர் கிழக்கில் உள்ள கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளுக்கு அவர் மாவட்டச் செயலாளராக இருக்கலாம்.

    இருப்பினும், அநேகமாக அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்டத்திற்குத்தான் செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவார் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இதனால், ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செந்தில் பாலாஜியின் பொறுப்பு, தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் திமுகவில் செந்தில் பாலாஜியின் அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் ஒரு வகையில் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!

    மேலும் படிங்க
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share