• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எழுதி கொடுத்ததை படிச்சா போதுமா?! மு.க.ஸ்டாலின் மீது நிர்வாகிகள் புகார்! கள ஆய்வு கூட்டத்தில் அப்செட்!

    'கள ஆய்வு' என்ற பெயரில், எழுதி வைத்ததை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசி சென்றதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.
    Author By Pandian Fri, 12 Jun 2026 12:55:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Spokespersons Upset After Stalin’s ‘Field Study’ Meeting Turns Out to Be Scripted

    சென்னை: சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய ‘கள ஆய்வு’ குழுக்களை நியமித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியின் செய்தி தொடர்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

    அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 23 செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்றனர். கட்சி கொள்கைகளை பரப்பும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக அழைப்பு விடுக்கப்பட்டதால், பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், கூட்டம் நடைபெற்ற விதம் அவர்களை ஏமாற்றியுள்ளது.

    செய்தி தொடர்பாளர்கள் சிலர் தெரிவித்ததாவது: “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில்கூட எங்களை அழைத்து பேசாத தலைமை, தோல்விக்குப் பிறகு அழைத்ததும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் ஸ்டாலின் தன் மனதில் இருந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உதவியாளர் தினேஷ் எழுதிக்கொடுத்த குறிப்பை அப்படியே வாசித்தார். இது வெறும் கண்துடைப்பு கூட்டம் என்பது உடனே தெரிந்தது” என்றனர்.

    இதையும் படிங்க: உதயநிதி வியூக வகுப்பாளர் விலகல்! தவெக + காங்., கூட்டணிக்கு தாவல்! விஜய்க்கு ஆதரவாக பணியாற்ற முடிவு!

    ArivalayamMeeting

    மேலும், “எங்களைப் பேச அனுமதித்தபோதும் ஸ்டாலினும் உதயநிதியும் கவனமாகக் கேட்கவில்லை. ஒரு செய்தி தொடர்பாளர் ‘தி.மு.க.வின் அடிநாதம் கள அரசியல்தான், அதை உதயநிதி செய்ய வேண்டும்’ என்றார். உடனே உதயநிதி, ‘விஜய் கள அரசியல் செய்துதான் முதல்வர் ஆனாரா? பிரச்னை சார்ந்த அரசியல் செய்தால் போதும்’ எனக் கூறினார்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    செயல் திட்டங்கள் குறித்து பேச முயன்றபோதெல்லாம் தடை போடப்பட்டதாகவும், இறுதியில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை எப்படி கையாள்வது என்பதில் மட்டும் அதிக நேரம் செலவிடப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். “மக்களை கவர்வதை விட மீடியாவை கவர்வதில் தலைமைக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் பரந்தாமன், அபிசுல்லா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாட்ஸாப் குழு கூட உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீடியா ஒருங்கிணைப்பாளராக மீண்டும் பலவேசத்தை நியமித்துள்ளதும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

    தோல்விக்குப் பிறகும் கட்சித் தலைமை பாடம் கற்கவில்லை என செய்தி தொடர்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த உள்ளடி அதிருப்தி தி.மு.க.வுக்குள் புதிய விவாதங்களுக்கு வித்திடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

    மேலும் படிங்க
    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    அரசியல்
    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சினிமா
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    அரசியல்
    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share