• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயை எதிர்த்து தேர்தலில் போட்டி: ‘புலி’படத் தயாரிப்பாளரை களமிறக்கும் திமுக..?

    எந்த கூட்டணியில் வாய்ப்பு தருகிறார்களோ, அவர்களுடன் இணைவேன். நான் விஜய்க்கு எதிராக களம் இறங்குவேனா என தெரியவில்லை. திமுக ஆதரவு கொடுப்பதால், விஜய்க்கு எதிராக நீங்க நிற்பீர்களா? என கேட்கிறார்கள்.
    Author By Thiraviaraj Thu, 03 Apr 2025 16:49:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK to field 'Puli' film producer against Vijay

    நடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளராகவும், அவரதுன் வலது கரமாகவும், பல ஆண்டுகளாக செயல்பட்டவர் பி.டி.செல்வகுமார். அந்த பாசத்தில் தான் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர் வாய்ப்பை அவருக்கு வழங்கினார் விஜய். புலி பெரிய ஹிட் ஆகவில்லை. பல்வேறு சிக்கல்கள். பின்னர், விஜயிடம் இருந்து பிரிந்தார் செல்வகுமார்.

    பல படங்களை தயாரித்தார். இப்போது கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் விஜயை எதிர்த்து அவர் நிற்கப்போகிறார். அவரை அப்படி நிறுத்த சில அரசியல்கட்சிகள் திட்டமிடுகின்றன என்று செய்திகள் வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

    DMK

    ‘‘ஆரம்ப காலத்தில் விஜயுடன் இருந்த நீங்க, இப்போது ஏன் அவருடன் இல்லை என்று பலரும் கேட்கிறார்கள். எப்போதும், எல்லாரும் ஒன்றாக இருக்க முடியாது. குடும்பத்தில் கூட ஒற்றுமையாக இருக்க முடியாது. கால சூழல் அப்படி. புலி படத்தை நான் தயாரித்தேன். அந்த படத்தால் எனக்கு ஏகப்பட்ட இழப்பு. அதிலிருந்து மீண்டுவிட்டேன். அதேசமயம் விஜயின் வளர்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என் சகோதரர் மாதிரி. அதை நான் ரசிக்கிறேன். அவர் த.வெ.க அழைத்தால் போவீர்களா என கேட்கிறார்கள். அவர் கூப்பிடட்டும்.

    இதையும் படிங்க: அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா.? பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம்!!

    தவெக என்பது புது கட்சி. விஜய் அரசியலுக்கு புதிது. தமிழகத்தில் புதுசாக ஒருவர் வர வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர் அடுத்த தேர்தலில் முதல்வர் ஆவாரா? அவர் கூட்டணி வைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா என தெரியவில்லை. அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. ஆகவே, அவர் நிலைப்பாடு குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. காலம் செல்ல, செல்ல அதற்கான முடிவை எடுப்பார்.

    DMK

    நான் விஜய், அவர் தந்தை எஸ்.ஏ.சி ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், என்னை வேலைக்கு வைத்தவர், என் குருநாதர், என் முதலாளி எஸ்.ஏ.சிதான். நான் அவருக்குத்தான் கீழ்ப்படிவேன். அதேசமயம் விஜயை மதிப்பேன். ஆகவே, என்னை வேலைக்கு வைத்த எஸ்.ஏ.சிக்கு தொடர்ந்து மரியாதை கொடுப்பேன். அவருக்கு ஆதரவாக செயல்படுவேன். 2026 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட நினைக்கிறேன். எந்த கூட்டணியில் வாய்ப்பு தருகிறார்களோ, அவர்களுடன் இணைவேன். நான் விஜய்க்கு எதிராக களம் இறங்குவேனா என தெரியவில்லை. திமுக ஆதரவு கொடுப்பதால், விஜய்க்கு எதிராக நீங்க நிற்பீர்களா? என கேட்கிறார்கள். அதற்கு பதில் இல்லை. விஜய் கூட எனக்கு வாய்ப்பு தரலாமே? கன்னியாகுமரியில் விஜய் நின்றால், அவருக்கு ஆதரவாக பணியாற்றுவேன்.

    DMK

    தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஒருகாலத்தில் எஸ்.ஏ.சி-யிடம் நான் வேலைக்கு வைத்த ஆள் அவர். அதேசமயம், பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுப்பதை நான் ஆதரிக்கவில்லை. அவர் தனது சொந்த மாநிலத்தில் ஜெயிக்கவில்லை. இங்கே இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்தவகையில் பலர் த.வெ.க-வை தவறாக நடத்துகிறார்கள். அவர்களால் பேஸ்புக்கில் பில்டப் கொடுக்கலாம். களப்பணியில் இருப்பவர்கள்தான் தவெகக்கு தேவை. அந்த காலத்தில் காமராஜ், எம்ஜிஆர் இந்த மாதிரி அரசியல் வியூகம் வகுத்தார்களா? 

    நான் கொடுத்த திட்டங்கள் குப்பையில் போடப்பட்டது. பணம் கொடுத்தால்தான் தவெகவில் பதவி என்கிறார்கள். அது உண்மையா? பொய்யா என தெரியாது. இது குறித்து விஜய் கடும் அறிக்கை விட்டு இருக்கிறார். தவறான ஆட்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.

    DMK

    நான் கலப்பை மக்கள் இயக்கத்தை ஏழை மாணவர்கள், விவசாயிகளுக்காக நடத்தி வருகிறேன். இது அரசியல் கட்சி அல்ல. ஆனால், சமீபத்தில் என்னை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைத்தது. அதற்காக முதல்வருக்கு நன்றி. மக்களின் நலனுக்காக, ரொம்பவே கஷ்டப்பட்டு முல்லை பெரியாறு அணையை கட்டினார் பென்னிகுயிக்.

    ஆனால், சமீபத்தில் வந்த எம்புரான் படத்தில் அணை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. குறிப்பாக, அந்த படத்தை இயக்கி, நடித்த பிருத்விராஜ், முன்பே இ்ப்படி செய்தார். மீண்டும் செய்கிறார். தமிழகமும், கேரளாவும் நட்பாக இருக்கிறது. இரண்டு மக்களும் சகோதரர்களாக இருக்கிறார்கள். அதை ஒரு படத்தால் கெடுத்துவிடக்கூடாது. தவறான கருத்தை பரப்ப கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு வழிகாட்டும் சைதை துரைசாமி

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share