• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவினரின் கண்ணை குத்தும் அண்ணாமலை... தமிழ்த்தாய் வாழ்த்து எங்கே என விளாசல்..!

    தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டு உள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?
    Author By Thiraviaraj Thu, 27 Feb 2025 14:49:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmks-annamalai-is-eye-popping-where-is-the-tamil-anthem

    இந்தி மாத நிறைவு விழாவில் டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது அப்போது விவாதப் பொருளானது.

    இதுகுறித்து உடனே அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ''கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் தமிழ்த்தாய் பாடப்பட வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என  உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின்.

    Annamalai

    ஆனால், மு.க.ஸ்டாலினின் உத்தரவை திமுக அமைச்சர்களே காற்றில் பறக்கவிட்டிருப்பதை இப்போது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சர்ச்சையாக்கி வருகின்றன. திருவள்ளூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் தலைமையில் நடைபெற்ற வேளாண்மை நிதிநிலை அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!

    தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து ஆளுநருக்கு எதிராக அடிக்கடி முழங்கி வரும் திமுகவினரின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பை கையில் எடுத்துள்ளது பாஜக. இந்தவிவகாரத்தில் திமுகவினரின் விரலை எடுத்தே அவர்கள் கண்ணை குத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    Annamalai

    இதுகுறித்து அவர், ''திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

    இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத  தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

     Annamalai

    தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?'' எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    இதையும் படிங்க: Work from Home கட்சி..! விஜய்க்கு கடைசிவரை வீடுதான்.. திமுகவிற்கு முட்டுக்கொடுத்த கி.வீரமணி..!

    மேலும் படிங்க
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share