• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீங்க ஓகே சொல்லுங்க விஜய்!? இப்போவே ராஜினாமா செய்ய சொல்லுறோம்! மதிமுக டீலை மறுக்கும் முதல்வர்?!

    ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், துரை வைகோவின் யோசனையை ஏற்க, முதல்வர் விஜய் மறுத்து விட்டதாக தெரிகிறது.
    Author By Pandian Tue, 09 Jun 2026 10:51:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Durai Vaiko Offers MDMK MLA Resignations to Join Vijay's TVK | CM Vijay Firmly Refuses

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ம.தி.மு.க.வின் இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க.வுடன் இணையலாம் என துரை வைகோ முதல்வர் விஜய்க்கு யோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் விஜய் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.

    சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நான்கு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அணி மாறின. இந்தக் கட்சிகள் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. இதனால், “தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது” என துரை வைகோ தன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், திருச்சி சென்ற முதல்வர் விஜயை துரை வைகோ சந்தித்துப் பேசினார். கடந்த 4-ம் தேதி அவரது இல்லத்திலும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின்போது துரை வைகோ, “நீங்கள் சொன்னால் உடனே எங்கள் இரு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி உங்களுடன் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம்” எனக் கூறியதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மதிமுகவை முடித்துக்கட்ட திட்டமிடும் மு.க.ஸ்டாலின்?! கட்சி தாவ தயாராக இருப்பவர்களுக்கு க்ரீன் சிக்னல்!

    ByElectionDrama

    ஆனால் முதல்வர் விஜய் இந்த யோசனையை ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ள நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர். இந்நிலையில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்தால் “குதிரை பேரம்” விமர்சனம் மேலும் அதிகரிக்கும். மேலும் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என முதல்வர் கருதுவதாகக் கூறப்படுகிறது.

    எனினும் ம.தி.மு.க. அரசியல் வியூக வகுப்பாளர்கள், இரு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்து கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகின்றனர். துரை வைகோ தரப்பில் மன உளைச்சல் அதிகம் இருப்பதாகவும், அமைச்சரவை இடம் கிடைக்காத ஏமாற்றம் இந்த யோசனைக்கு காரணம் எனவும் த.வெ.க. வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமா? நிர்பந்தமா? வைகோ, துரை வைகோ பேச்சால் திமுக அப்செட்!

    மேலும் படிங்க
    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    சினிமா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்
    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இது போருக்கான காலம் அல்ல!  மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இது போருக்கான காலம் அல்ல! மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share