• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Tue, 08 Sep 2026 15:15:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy admk speech

    சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக செயலிழந்த அரசாக உள்ளது என்று தெரிவித்தார். தனிப்பட்ட பிரச்சனையை பற்றி பேசி சட்டமன்ற நேரத்தை வீணடித்து விட்டதாகவும், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிப் பேசி களைத்துப் போய்விட்டார்கள் என்றும் விமர்சித்தார். துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பது இல்லை என்றும் FQL தொடர்பாக முதலமைச்சர் விஜய் எந்த பதிலையும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

    தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறினார். சட்டமன்றத்தில் தினம்தோறும் எதாவது ஒரு பிரச்சனை நடப்பதால் மக்கள் பிரச்சனைகளை பேச முடியவில்லை என்றும் 10 மணிநேரம் சட்டமன்றம் நடந்தால் 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை குறித்து பேசப்படுகிறது.

    ADMK

    10 மணி நேரத்தில் 7 மணி நேரம் தவெக - திமுக இடையிலான சண்டைகள்தான் நடக்கிறது எனவும் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு 3 அமைச்சர்கள் தான் பதிலளிக்கிறார்கள் என்றார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்பொழுது நாட்டிற்கு தேவையா? பொருளாதாரத்தை உயர்த்திவிட்டு அதை செயல்படுத்துங்கள் என்றும் எந்த கதையும் கிடைக்கவில்லை என்று 45 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கதையை பேசுகிறார்கள் எனவும் முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்கு? அண்ணா காலத்திலிருந்து நாங்கள் அனைவருமே அதே அறையில்தான் இருந்தோம் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    மேலும் படிங்க
    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    தமிழ்நாடு
    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    அரசியல்
    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    உலகம்
    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (09-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகமும் உணர்வுகளும் முக்கியம்..!!

    இன்றைய ராசிபலன் (09-09-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகமும் உணர்வுகளும் முக்கியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!

    தமிழ்நாடு
    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    அரசியல்
    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    “அடிச்சி தூக்கிட்டோம்...” - ஈரானின் அடிமடியில் கைவைத்த அமெரிக்கா... உலக நாடுகள் அதிர அறிவிப்பு...!

    உலகம்
    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share