• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று உயிரோடு இருக்கிறோம், நாளை..? விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி..!

    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒரு நிலையாக தெரியும். அதிமுக-வை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது.
    Author By Thamarai Sun, 23 Mar 2025 17:17:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palanisamy is at the peak of frustration with the DMK regime

    ''இன்று உயிரோடு இருக்கிறோம், நாளை அது இருக்கிறோமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். 

    இதுகுறித்து பேசிய அவர், ''2025-26 நிதிநிலை அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமாக தான் பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த ஆட்சிக்கு 10 மாத காலம் தான் உள்ளது. இந்த 10 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாத நிலைதான் ஏற்படும். ஏன் என்றால் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்க வேண்டும் என்பது இயலாத காரியம். இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்காக, ஓட்டுகளை பெறுவதற்காக தான் பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது. விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்வு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி, வீட்டுவரி, குடிநீர் உயர்வு என்று எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையும் படிங்க: இலவு காத்த கிளியாக பாஜக..! எடப்பாடியார் போடும் ரூட்டே வேற...

    4 ஆண்டுகாலம் இந்த ஆட்சியில் மிக பிரச்னையாக இருப்பதை எல்லாம் மறைக்க தொகுதி மறு சீரமைப்பு என்ற நாடகத்தை முதல்வர் ஆடுகிறார். தொகுதி மறுசீரமைப்பு நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். இதே திமுக எம்.பி.,க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகின்றனர். அங்கே காங்கிரஸ் எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லையே?

    நேற்றைய தினம் சென்னையில் பல்வேறு கட்சிகள் தலைவர்கள், மாநில முதல்வர்களை அழைத்து பேசுவது என்பது, திமுக அரசு மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்பதை மடை மாற்றுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி.

    நாங்கள் மக்களின் பிரச்னைகளைத் தான் கூறுகிறோம். அமலாக்கத்துறை மதுபான விற்பனையில் ரூ.1000 கோடி முறைகேடு என்று ஊடகங்களில் செய்தியை வெளியிட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமாகி இருக்கிறது. நாங்கள் சொன்னது எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலால்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

    அதிமுக-வில் சசிகலா, ஓ.பி.எஸ்.,சை சேர்த்துக் கொள்வதாக இப்போது வரைக்கும் எந்த திட்டமும் இல்லை. ராஜ்ய சபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் யார், யாருக்கு சீட் என்பது தெரிவிக்கப்படும்.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒரு நிலையாக தெரியும். அதிமுக-வை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைத்து, வாக்குகள் சிதறாமல் ஒன்றாக சேர்த்து அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் கூட்டணி அமைக்கிறோம்.

    திமுக போல் நிரந்தர கூட்டணி கிடையாது. தி.மு.க., நிலையாக இருப்போம் என்று கூறுகிறார்கள்.அப்படி என்றால் ஒரு கட்சியாக இருந்து விடலாமே? எதற்கு 7 கட்சிகள் கூட்டணி. மக்களின் பிரச்னைகளை எடுத்து வைப்பதற்கு அதிமுக, என்றுமே சளைத்தது அல்ல. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தமிழக பிரச்னைகள் எதை பற்றியும் ஒன்றும் சொல்வது இல்லை.

    எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை. எதையாவது பேசுகிறார்களா? பல்வேறு தரப்பில் போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டம் பற்றி கூட கம்யூனிஸ்ட் கட்சி நினைப்பது இல்லை'' என அவர் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: 'மேரா நாம் அப்துல் ரஹ்மான்...' என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை... இப்தாரில் இளகிய இ.பி.எஸ்

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு
    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share