• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிக்கியது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... எ.வ.வேலு வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்... சதித்திட்டத்தை போட்டுடைத்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    காலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Thu, 25 Jun 2026 19:59:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EV Velu Raid Dvac announcement

    அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு தனியார் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரூ.23 கோடி மதிப்பிலான முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகத்துறை அமைச்சராக இருந்த ஏ.வ. வேலு, ஒன்பது அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு தனியார் ஒப்பந்ததாரர் என மொத்தம் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, இன்று தமிழகம் முழுவதும் 20 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

    காலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சொத்து மதிப்பு மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் வகையிலான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே திமுக தலையில் இறங்கியது பேரிடி... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...! 

    அந்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக அரப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக “சங்கரானந்தா இன்ஃப்ரா” என்ற தனியார் நிறுவனத்திற்கு சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருந்தபோதும், பணம் வழங்கப்பட்டதாகவும், இதில் கூட்டுச் சதி நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

    சாலைகளை அமைக்காமல் சுமார் ₹23 கோடி வரை பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாக கையாளப்பட்டதாகவும், அதன்மூலம் அரசு நிதி அபகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அரசு நிதியை முறைகேடாக பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கூட்டுச் சதி, அரசு நிதி மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்குப் பதிவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரின் வீடுகள், அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இருப்பிடங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அவற்றில் சென்னை – 4 இடங்கள், திருவண்ணாமலை – 4 இடங்கள், கரூர் – 7 இடங்கள், திண்டுக்கல் – 2 இடங்கள், கோவை – 2 இடங்கள் மற்றும் திருப்பூர் – 1 இடம் என மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.

    இந்த சோதனைகளின் போது நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து விவரங்கள் மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!

    மேலும் படிங்க
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    பங்களாதேஷ் ஆர்டர்களைத் தமிழகத்திற்கு மீட்போம் - அமைச்சர் விஜய்பாலாஜி உறுதி!

    பங்களாதேஷ் ஆர்டர்களைத் தமிழகத்திற்கு மீட்போம் - அமைச்சர் விஜய்பாலாஜி உறுதி!

    தமிழ்நாடு
    நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!

    சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share