• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி?

    திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என கூறி உணவகங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட பலே கில்லாடி ஆசாமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 07 Apr 2025 16:24:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fake-food-safety-officer-arrested-in-dindigul

    திண்டுக்கல் மாவட்டம்  கோபால்பட்டி  அருகே உள்ள கனவாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி இவர் திண்டுக்கல் ஜி .டி .என் சாலை திருநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தன்னை( FOOD SAFETY OFFICER - FSO)உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி வந்துள்ளார்.

    மேலும் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களுக்கு ஆய்வு நடத்த வந்ததாக கூறி வசூல் வேட்டையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள கே. கே. பிரியாணி கடைக்கு ஆய்வுக்கு செல்வது போல் சென்றுள்ளார் சண்முக சுந்தரம். 

    Fake food safety officer

    நேராக கடைக்கு சென்ற சண்முக சுந்தரம், அங்கு கடையில் ஒரு பெண் பணியாளர் மட்டும் உள்ளதை அறிந்து கொண்டார். உடனே பிரியாணி கடையின் உரிமையாளர் எழில் என்பவரின் தொலைபேசி எண்ணை அந்த பெண்ணிடம் கேட்டு பெற்றுள்ளார். அதன் பின், எழிலுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் கடைக்கு ஆய்வு செய்ய வந்துள்ளோம்.

    ஆய்வுக்கு வருகை தந்துள்ள நபர்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டி விடலாம். ஒன்னும் பிரச்னை இல்லை. நான் பேசிக் கொள்கிறேன் என இஷ்டத்துக்கு அளந்து விட்டுள்ளார். தங்களின் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் முன் நிற்கிறோம். உடனே எனது எண்ணுக்கு gpay 500 ரூபாய் பணம் அனுப்புங்கள் என கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

    Fake food safety officer

    ஆய்வுக்கு வந்த நபர், எந்த வித ஆய்வும் மேற்கொள்ளாமல், 500 ரூபாய் பணம் கேட்டதால் சந்தேகம்  அடைந்த பிரியாணி கடை உரிமையாளர் எழில், 10 நிமிடத்தில் அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு போனை வைத்துள்ளார். அதன் பின்  திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வத்திடம் தொடர்பு கொண்டு சண்முகசுந்தரம்  என்ற நபர் பணியாற்றுகிறாரா? என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது போன்ற நபர் எங்கள் அலுவலகத்தில் யாரும் பணிபுரியவில்லை என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபரின் தொலைபேசி எண்ணை போலீசாருக்கு அளித்து புகார் கூறி உள்ளனர்.

    Fake food safety officer

    மேலும்  அவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரூபாய் 500 தர வேண்டும் என கூறிய தொலைபேசி பதிவையும் வைத்து உணவகப் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக  திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தொலைபேசி உரையாடலையும்  வைத்து நகர் வடக்கு போலீசார் போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முகசுந்தரத்தை  இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    உணவகங்களில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கு 500 ரூபாய் தர வேண்டும் என பிரியாணி உரிமையாளரிடம் கேட்டு சிறைக்குச் சென்ற போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

    இதையும் படிங்க: திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...! 

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share