• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவில் வெடிக்கிறதா அதிருப்திப் புயல்? கூண்டோடு வெளியேற ரெடியாகும் முக்கிய நிர்வாகிகள்? விஜய்க்கு புதிய சவால்!

    இவர்கள் தனிப்பட்ட முறையில் விஜயை சந்தித்து கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களை விவாதிக்க விரும்பினர்.
    Author By Shanthi M. Fri, 30 Oct 2026 17:04:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-aiadmk-ministers-planning-a-mass-exit-over-party-inaction

    தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மூன்று மாதங்களுக்கு முன் இணைந்த அதிமுக முன்னாள் முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்ட சுமார் 11 பேர், கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் இணைந்தனர். அதிமுகவில் நீண்டகால அனுபவம் பெற்ற இவர்கள், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து தவெகவை நோக்கி நகர்ந்தனர்.

    இணைந்த பிறகும் நீண்ட நாட்களாக எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் அவர்களை துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டார். மொத்தம் 15 பேருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அறிவிப்பிற்குப் பிறகும் அவர்களுக்கு குறிப்பிட்ட கடமைகள் அல்லது செயல்பாட்டுப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் அதிருப்தி தலைதூக்கியுள்ளது.

    இவர்கள் தனிப்பட்ட முறையில் விஜயை சந்தித்து கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களை விவாதிக்க விரும்பினர். தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், விஜய் அல்லது முக்கிய அமைச்சர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. “பதவி கொடுத்துவிட்டு செயல்பட வைக்காமல் வைத்திருப்பது எப்படி அரசியல் செய்ய உதவும்?” என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    Cm vijay

    குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் தவெகவிலிருந்து விலகலாமா என ஆலோசித்து வருகின்றனர். எம்.சி.சம்பத் அதிக கவலையில் இருப்பதாகவும், அதிமுகவுக்குத் திரும்பினால் மரியாதை இருக்காது என்பதால் திமுகவை நோக்கி சிந்திப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இருப்பினும், இவருடன் இணைந்த மற்றவர்கள் “நெகட்டிவ் முடிவுகளை எடுக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். நல்லது நடக்கும்” என அமைதிப்படுத்தி வருகின்றனர். கட்சித் தரப்பில், அரசுப் பதவிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்க மனமில்லாத சிலர், குழுவாக வெளியேறும் சாத்தியத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    தவெக ஆட்சியில் இணைந்த அனுபவசாலி தலைவர்களுக்கு உரிய இடம் அளிப்பது கட்சியின் வலிமையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போதைய நிலைமை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய் ஆட்சிக்கு புதிய நெருக்கடி? அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதரவு கேட்கும் தவெக தலைமை!

    முதல்வர் விஜய் ஆட்சிக்கு புதிய நெருக்கடி? அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதரவு கேட்கும் தவெக தலைமை!

    அரசியல்
    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!

    நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!

    அரசியல்
    நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்! வணிக சிலிண்டர் ரூ.11 உயர்வு! வீட்டு சிலிண்டர் விலை எவ்வளவு?

    நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்! வணிக சிலிண்டர் ரூ.11 உயர்வு! வீட்டு சிலிண்டர் விலை எவ்வளவு?

    தமிழ்நாடு
    தேவையற்ற கருத்துகளை வேண்டாம்! முதல்வர் விஜய் குறித்து பேச்சு! எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதிலடி!

    தேவையற்ற கருத்துகளை வேண்டாம்! முதல்வர் விஜய் குறித்து பேச்சு! எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதிலடி!

    அரசியல்
    தமிழ் கலாச்சாரம் நமது நாகரிகப் பயணத்தைச் செழுமையாக்கியுள்ளது!! தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!

    தமிழ் கலாச்சாரம் நமது நாகரிகப் பயணத்தைச் செழுமையாக்கியுள்ளது!! தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share