• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி - குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    சென்னை கிண்டியில் அமைந்துள்ள ரேஸ் கிளப்  நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 01 Dec 2025 13:25:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    guindy-land-case-high-court-rules-green-park-project-es-8LUPNL

    சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு,  மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகப் பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், குத்தகையை ரத்து செய்து, நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்  என  உத்தரவிட்டிருந்தார். 

    இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, மக்களின் நலன் கருதி, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

    இதையும் படிங்க: சென்னையை கவரும் Wonderla..!! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உலகத் தர பொழுதுபோக்கு பூங்கா!

    உயர்நீதிமன்றம்

    கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்களையும், உடைமை சேதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்க்கும் போது இது போன்ற திட்டங்கள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்க இயலும் எனவும் காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல்  சார்ந்த பிரச்னை மட்டுல்ல எனவும் பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னை எனவும் உத்தவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தைக் குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பது போலாகும் எனவும் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை... என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!

    மேலும் படிங்க
    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!!

    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!! 'துரந்தர்-2' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    சினிமா
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்

    செய்திகள்

    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share