• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: சொல்லெண்ணா துயரம்.. 241 உயிர்களும் பறிபோனது.. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 13 Jun 2025 01:18:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gujarat-flight-accident-official-announcement

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:38 மணிக்கு 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ஏறக்குறைய 10 நிமிடங்களில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானம் போயிங் 787-8 ரகத்தைச் சேர்ந்தது என கூறப்பட்டது.

    241 died

    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டது.

    இதையும் படிங்க: 23 நொடியில் எல்லாம் முடிஞ்சுது….விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் அதிர்ச்சி தகவல்!

    241 died

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசிய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை என்று தெரிவித்து உள்ளது.

    241 died

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் இப்போது முழுமையாக கவனம் செலுத்துகின்றன. கூடுதல் ஆதரவை வழங்க ஏர் இந்தியாவின் பராமரிப்பாளர்கள் குழு இப்போது அகமதாபாத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளது.

    241 died

    மேலும் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...

    மேலும் படிங்க
    ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!

    ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

    சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

    தமிழ்நாடு
    சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

    சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 1 முதல் UPI - யில் வருகிறது அதிரடி மாற்றங்கள் - பேலன்ஸ் செக் டு டிரான்சாக்ஷன் வரை முழு விவரம் இதோ...!

    ஆகஸ்ட் 1 முதல் UPI - யில் வருகிறது அதிரடி மாற்றங்கள் - பேலன்ஸ் செக் டு டிரான்சாக்ஷன் வரை முழு விவரம் இதோ...!

    இந்தியா
    தொடர்ந்து எழுந்த மோசடி புகார்கள்.. காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது..!

    தொடர்ந்து எழுந்த மோசடி புகார்கள்.. காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது..!

    சினிமா
    செக் மோசடி வழக்கு.. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சரவணன் கைது..!!

    செக் மோசடி வழக்கு.. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சரவணன் கைது..!!

    சினிமா

    செய்திகள்

    ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!

    ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

    சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

    தமிழ்நாடு
    சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

    சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 1 முதல் UPI - யில் வருகிறது அதிரடி மாற்றங்கள் - பேலன்ஸ் செக் டு டிரான்சாக்ஷன் வரை முழு விவரம் இதோ...!

    ஆகஸ்ட் 1 முதல் UPI - யில் வருகிறது அதிரடி மாற்றங்கள் - பேலன்ஸ் செக் டு டிரான்சாக்ஷன் வரை முழு விவரம் இதோ...!

    இந்தியா
    காதலனை நம்பிச் சென்ற காதலி... நண்பர்களுக்கு விருந்தாக்கி சீரழித்த கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!

    காதலனை நம்பிச் சென்ற காதலி... நண்பர்களுக்கு விருந்தாக்கி சீரழித்த கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!

    குற்றம்
    #BREAKING: தமிழக பாஜக துணை தலைவராக குஷ்பூ நியமனம்... விஜயதாரணிக்கு மீண்டும் ஏமாற்றம்!

    #BREAKING: தமிழக பாஜக துணை தலைவராக குஷ்பூ நியமனம்... விஜயதாரணிக்கு மீண்டும் ஏமாற்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share