• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கள்ளக்காதலனுடன் செல்வதாக அடம் பிடித்த மனைவி!! கணவன் விபரீத முடிவு!! போலீஸ் கண்முன்னே பயங்கரம்!

    கள்ளக்காதலனை விட்டு வர முடியாது என கூறிய கவிதா தனது கணவனை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    Author By Pandian Wed, 08 Apr 2026 11:21:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Horror in Police Car: Telangana Man Stabs Wife to Death in Front of Constable Over Facebook Affair

    தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜாகிராபாத்தைச் சேர்ந்த சித்தாரெட்டி (35) என்ற இளைஞர் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி கவிதா (29) தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 9 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருந்த நிலையில், திடீரென ஒரு சம்பவம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.

    கவிதாவுக்கு திருப்பதியை அடுத்த சந்திரகிரி பகுதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி (32) என்றவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து கவிதா, கணவரையும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 27-ம் தேதி அவர் ஜட்செர்லாவில் தங்கியிருந்த பவன்குமார் ரெட்டியிடம் சென்றுவிட்டார்.

    மனைவியை காணவில்லை என சித்தாரெட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி கவிதாவை ஜட்செர்லாவில் கண்டுபிடித்தனர். மனைவியை அழைத்து வர சித்தாரெட்டி, போலீஸ்காரர் காதிர் உடன் காரில் ஜட்செர்லா சென்றார். அங்கு கவிதா மற்றும் பவன்குமார் ரெட்டியிடம் போலீஸ்காரர் அறிவுரை வழங்கினார். 

    இதையும் படிங்க: ”எங்கள புயலா மாத்தி விட்றாதீங்க..” - மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்...!

    FacebookLoveAffair

    கணவருடன் செல்லும்படி கூறினார். ஆனால் கவிதா, “கள்ளக்காதலனை விட்டு வர முடியாது” எனக் கூறி கணவரை கடுமையாக திட்டினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ்காரர் இருவரையும் சமாதானப்படுத்தினார்.

    பின்னர் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கவிதா ஜாகிராபாத்துக்கு வர சம்மதித்தார். காரின் முன் இருக்கையில் போலீஸ்காரரும், பின் இருக்கையில் கவிதா, சித்தாரெட்டி, பவன்குமார் ரெட்டி ஆகியோரும் அமர்ந்தனர். சதாசிவபேட்டை அருகே டீக்கடையில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது சித்தாரெட்டி கடைக்குச் சென்று ஒரு கத்தியை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்.

    டீ குடித்துவிட்டு கார் புறப்பட்ட பிறகு, மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி திடீரென கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் உடனடியாக கத்தியை பிடுங்கினார். ஆனால் அப்போதே கவிதாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சித்தாரெட்டியை கைது செய்தனர். இரு சிறு குழந்தைகள் தாயை இழந்து தவிப்பதும், ஒரு குடும்பம் சிதைந்து போனதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் கள்ளக்காதல் ஒரு குடும்பத்தையே அழித்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: மேற்காசிய போரால் முடங்கிய தொழில்கள்..!! ரூ.2.50 லட்சம் கோடி கடன்..!! மத்திய அரசு முடிவால் நிம்மதி..??

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share