• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    லடாக்கின் தொலைதூரப் பகுதியில் இருந்து கொண்டு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கத் தகுதியானவர்களைக் கண்டறிவது கடினம் என வாங்சுக் தெரிவித்தார். 
    Author By Shanthi M. Fri, 14 Aug 2026 12:22:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-2nd-freedom-struggle-sonam-wangchuk-calls

    நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, லடாக்கில் இருந்து கல்வியாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஒரு முக்கிய வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், அவர் அரசியல் தலைமைத் தேர்வு முறையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர ‘அமைதியான புரட்சி’ ஒன்றை வலியுறுத்தியுள்ளார். 

    2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா மதிப்புமிக்க, வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டுமானால், தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பெரிய மாற்றம் அவசியம் என்று அவர் தெரிவித்தார். “இந்த சுதந்திர தினத்தில் உங்கள் உதவி தேவை. நாட்டுக்கு ஒரு அமைதியான புரட்சி வேண்டும். அது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நிகழ வேண்டும்” என வாங்சுக் அழைப்பு விடுத்தார். சுயநலமற்ற, பயமில்லாத, நற்பண்புகள் கொண்டவர்களை மக்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

    நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய பாதி பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவர்களில் கணிசமானோர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனால் நாட்டில் நம்பகத்தன்மை குறைந்து, நம்பிக்கைப் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். லடாக்கின் தொலைதூரப் பகுதியில் இருந்து கொண்டு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கத் தகுதியானவர்களைக் கண்டறிவது கடினம் என வாங்சுக் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!

    ladakh

    எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து சுயநலமற்ற, பயமற்ற நல்ல பண்புள்ளவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். இது சுதந்திர தினப் பரிசாக அமையட்டும் என்றும், நாடு முழுவதும் உள்ள சிறந்த மனங்களுடன் ஆலோசித்து நாட்டின் புதிய வரைபடத்தை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். “நாம் ஒன்று சேர்ந்து இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்குவோம். இந்தச் செய்தியை முடிந்தவரை தத்தமது மொழிகளில் மொழிபெயர்த்து பரப்புங்கள்” என அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பு, அவர் சமீபத்தில் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி (காக்ரோச் ஜனதா கட்சி) தலைமையில் மாணவர்கள்-இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் எடை 10 கிலோவுக்கு மேல் குறைந்தது. டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

    மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து, ஜூலை 20 நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மாட்டோம் என வாக்குறுதி அளித்த பிறகே உண்ணாவிரதத்தை முடித்தார். அந்தப் போராட்ட அழுத்தத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

    வாங்சுக் தனது செய்தியில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் மாற்றம் இல்லையெனில் 2047இல் இந்தியா மதிப்புமிக்க நாடாகத் திகழ முடியாது என எச்சரித்தார். அமைதியான வழியில் மக்கள் பங்கேற்புடன் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அவரது அழைப்பு, சுதந்திர தினத்தையொட்டி பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    இதையும் படிங்க: இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சோனம் வாங்சுக்! லடாக் திரும்பும் முன் ராஜ்காட்டில் முக்கிய நிகழ்வு!

    மேலும் படிங்க
    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    சினிமா
    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா

    செய்திகள்

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா
    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share