• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் புதிய ஆட்சியாளர் கோமா? ஒரு காலும் போச்சு?! பிரிட்டன் நாளிதழ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை!

    அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 10:35:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran's New Supreme Leader Mojtaba Khamenei in COMA, Lost a Leg After US-Israel Strike: Shocking The Sun Report!

    அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ந்து போர் நடத்தி வருகின்றன. இந்தப் போர் இரு வாரங்களை எட்டியுள்ளது. போரின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28, 2026) அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து, அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி (வயது 56) புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், இதே தாக்குதலில் மொஜ்தபாவும் கடுமையாக காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    பிரிட்டிஷ் தப்ளாய்ட் 'தி சன்' நாளிதழ் தனது ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மொஜ்தபா கமேனி ஒரு காலை இழந்துள்ளதாகவும், வயிறு மற்றும் கல்லீரல் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் பகீர் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    IranComa

    டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் மிக கடுமையான பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் சுகாதார அமைச்சரும் மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான முகமது ரேசா ஜபர்காந்தி இந்த சிகிச்சையை மேற்பார்வையிடுவதாகவும் 'தி சன்' தெரிவித்துள்ளது.

    மொஜ்தபா கமேனி பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவுக்கு எதிரான போரில் பின்வாங்க மாட்டோம் என்று அறிக்கை ஒன்றை ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அந்த அறிக்கையை அவர் நேரடியாக வாசிக்கவில்லை; செய்தி வாசிப்பாளர் மூலமே வெளியிடப்பட்டது. 

    இது உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், ஈரானில் இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் கடும் பாதுகாப்பு காரணமாக சரிபார்க்க முடியவில்லை என 'தி சன்' குறிப்பிட்டுள்ளது.

    இந்தப் போரில் ஈரான் தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், புதிய தலைவரின் உடல்நிலை குறித்த இந்தத் தகவல் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யார் உண்மையில் ஈரானை வழிநடத்துகிறார்கள் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: ஈரான் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை!! இஸ்ரேலுக்கு சீனா கடும் எதிர்ப்பு!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share