• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இங்கிலாந்து இளம் பெண்களிடம் அத்து மீறியது ஆசியர்கள் அல்ல பாகிஸ்தானியர் தான்..!இந்திய எம்பி திட்டவட்டம்..எலன் மஸ்க் ஆதரவு

    வடக்கு இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக 16 வயதிற்கு உட்பட்ட விடலைப் பருவ இளம் பெண்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம்
    Author By Senthur Raj Fri, 10 Jan 2025 15:27:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    It's the Pakistanis, not the Asians who violated young women in the UK..!Indian MP's plan..Ellen Musk's support

    "இங்கிலாந்தில் விடலைப் பருவ இளம் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது ஆசிய கும்பல் அல்ல; அவர்கள் பாகிஸ்தானிய வம்சாவளி இளைஞர்கள்"0 என்று இந்திய பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார். இந்தக் கருத்தை கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆதரித்து இருக்கிறார். 

    வடக்கு இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக 16 வயதிற்கு உட்பட்ட விடலைப் பருவ இளம் பெண்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தனர். 

    elanmusk
    இந்தப் பாலியல் புகார் குறித்து ஏற்கனவே 7 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணை முடிவில் 20  பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த விசாரணையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான பழைமை வாத கட்சியும் பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்குரைஞர்களும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இதையும் படிங்க: போதை காளானை மிஞ்சிய குதிரைதாலி..கொடைக்கானலில் போதைக்கு குவியும் இளைஞர்கள்..!

    elanmusk
    இதற்கிடையில் இந்த பாலியல் பலாத்கார் கும்பல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாரர்மர் குற்றம் சாட்டியிருந்தார்.

    elanmusk
    பிரதமரின் "ஆசிய கும்பல்" என்ற வார்த்தைக்கு இந்தியாவின் கடும் கண்டனம் எழுந்தது. இது குறித்து சிவசேனா (யு பி டி )எம். பி. ஆன பிரியங்கா சதுர்வேதி பதிவிட்ட கண்டனத்தில் "இப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது. ஆசிய கும்பல் என்றால் அந்தக் கண்டத்தில் உள்ள இந்தியா போன்ற நாடுகளையும் குறிக்கும்.

    முழுமையான முரட்டு தேசமான பாகிஸ்தான் வம்சாவளி கும்பல் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததாக தனது எக்ஸ் வலைதளத்தில்  பதிவிட்டு இருந்தார். மேலும் இந்த பிரச்சினை குறித்து இங்கிலாந்தில் தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இதற்கிடையில் பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க், இந்திய எம்பி பிரியங்கா சதுர் வேதியின் எக்ஸ் வலைதள கருத்துக்களுக்கு  தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

    இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!

    மேலும் படிங்க
    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    கிரிக்கெட்
    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர்  நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    தமிழ்நாடு
    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    அரசியல்
    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share