• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    5 வருஷத்துல திமுக சம்பாதிச்சது ரூ.1.50 லட்சம் கோடி?!!! என்கிட்டயே ரூ.500 கோடி வாங்கிருக்காங்க! பகீர் குற்றச்சாட்டு!

    கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், மாதம் 3,000 கோடி ரூபாய் வீதம், 1.50 லட்சம் கோடி ரூபாயை திமுக சம்பாதித்துள்ளது.
    Author By Pandian Tue, 14 Apr 2026 12:58:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jose Charles Martin Hits Back at Udhayanidhi Stalin Over Lottery Allegations | DMK Received ₹500 Crore in 2014

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும் லட்சிய ஜனநாயகக் கட்சி (தேஜ) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தி.மு.க. தலைவர்கள் தேஜ கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்கிவிடும் என்று பிரசாரக் கூட்டங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

    லால்குடி தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் தன் தாய் லீமா ரோஸ் வெற்றி பெற்றால் லாட்டரி விற்பனை தொடங்கிவிடும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டிய சார்லஸ் மார்ட்டின், “உதயநிதிக்கு லாட்டரி பற்றிய புரிதலே இல்லை. அரசியலை பொழுதுபோக்காக நினைத்து பேசி வருகிறார்” என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: அம்மாடியோவ்! 29 கிலோ தங்கம்! 200 கிலோ வெள்ளி!! ரூ.600 கோடிக்கு சொத்து! மலைக்க வைக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

    மேலும், “லாட்டரி விற்பனையை எதிர்க்கும் தி.மு.க. அரசு, 2014ஆம் ஆண்டு எங்களிடம் 500 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த பணத்தை ஏன் பெற்றார்கள்? எதற்கு செலவழித்தார்கள்? முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

    DMKExposed

    “கடந்த ஐந்தாண்டு தி.மு.க. ஆட்சியில் மாதம் 3,000 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 1.50 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். ஆனால், ஸ்டாலினும் உதயநிதியும் தங்கள் வேட்பு மனுக்களில் ‘சொந்தமாக கார் கூட இல்லை’ என்று குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

    லாட்டரியை எதிர்க்கும் தி.மு.க. தலைமை, லாட்டரி அதிபரிடம் 500 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது ஏன் என்ற சார்லஸ் மார்ட்டினின் கேள்வி தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள இந்த நேரத்தில், லாட்டரி விவகாரம் இரு தரப்புக்கும் இடையே புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. தி.மு.க. தரப்பு இதற்கு பதிலளிக்குமா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நோட்டீஸை காட்டினா கவனிப்பு பலமா இருக்கும்! உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுக புது டெக்னிக்!!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரில விஜய் சொன்ன வாக்குறுதி.. தமிழகத்தையே புரட்டிப்போடும்..! பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

    கன்னியாகுமரில விஜய் சொன்ன வாக்குறுதி.. தமிழகத்தையே புரட்டிப்போடும்..! பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

    சினிமா
    மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஏப்ரல் 17 வரை சிறை!

    மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஏப்ரல் 17 வரை சிறை!

    தமிழ்நாடு
    விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!

    விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!

    அரசியல்
    காதலர்களில் இருந்து கணவன் மனைவியாக ப்ரமோஷன்..! புதிய படத்திலும் ஜோடி போட்டு நடிக்கும் ராஷ்மிகா -விஜய்..!

    காதலர்களில் இருந்து கணவன் மனைவியாக ப்ரமோஷன்..! புதிய படத்திலும் ஜோடி போட்டு நடிக்கும் ராஷ்மிகா -விஜய்..!

    சினிமா
    2026 காமன்வெல்த் விளையாட்டில் NO கிரிக்கெட், ஆக்கி போட்டிகள்..!! ஆனா 2030ல் இருக்காம்..!!

    2026 காமன்வெல்த் விளையாட்டில் NO கிரிக்கெட், ஆக்கி போட்டிகள்..!! ஆனா 2030ல் இருக்காம்..!!

    இதர விளையாட்டுகள்
    ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!

    ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஏப்ரல் 17 வரை சிறை!

    மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஏப்ரல் 17 வரை சிறை!

    தமிழ்நாடு
    விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!

    விஜய் கூட கூட்டணி வைத்திருக்கக்கூடாதா? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த திருமாவளவன்...!

    அரசியல்
    2026 காமன்வெல்த் விளையாட்டில் NO கிரிக்கெட், ஆக்கி போட்டிகள்..!! ஆனா 2030ல் இருக்காம்..!!

    2026 காமன்வெல்த் விளையாட்டில் NO கிரிக்கெட், ஆக்கி போட்டிகள்..!! ஆனா 2030ல் இருக்காம்..!!

    இதர விளையாட்டுகள்
    ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!

    ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!

    உலகம்
    வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!

    வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!

    தமிழ்நாடு
    நாளை மோடி தமிழகம் வருகை!! நாகர்கோவிலில் ரோடு ஷோ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

    நாளை மோடி தமிழகம் வருகை!! நாகர்கோவிலில் ரோடு ஷோ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share