• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடேங்கப்பா... ஓராண்டில் பாஜகவுக்கு இவ்வளவு கோடி வருமானமா? - வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    இந்தியாவில் தேசிய கட்சிகளுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானத்தில் பாஜகவுக்கு மட்டும் சுமார் 6770 கோடி ரூபாய் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
    Author By Amaravathi Fri, 06 Mar 2026 09:36:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jps-earning-accounted-for-85-of-total-income-of-national-parties

    இந்திய தேர்தல் ஆணயத்தில் தேசிய கட்சிகள் தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஏடிஆர் என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், என்பிஇபி ஆகிய ஆறு கட்சிகளின் கடந்த ஓராண்டு மொத்த வருமானம் 7,960 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தொகையில் பாஜகவின் வருமானம் 6769.14 கோடி ரூபாய் ஆகும்.  இது ஒட்டுமொத்த தேசிய கட்சிகளுக்கு கிடைத்த வருமானத்தில் 85% என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த 6,769 கோடி ரூபாய் வருமானத்தில் நன்கொடையாக மட்டுமே 6,125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2023 - 24ல் பாஜாகாவுக்கு கிடைத்த வருமானத்தை விட கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானத்தின் அளவு 56% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 918 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 25% கூடுதல் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

    பாஜக தனது வருமானத்தில் 3774.58 58 கோடி ரூபாயை அதாவது 57 சதவீதத்தை ஓராண்டில் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது வருமானத்திற்கும் அதிகமாக மொத்தம் 1,112 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.  சிபிஐ(எம்) 172.60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், அதே நேரத்தில் 173.86 கோடி ரூபாயை செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 58.58 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், ஆண்டுக்கான செலவு 106.30 கோடி ரூபாய்  என்றும் அறிவித்துள்ளது. கட்சியின் செலவு அதன் வருமானத்தை விட சுமார் 47.71 கோடி, அதாவது 81.45 சதவீதம் அதிகமாகும். ஆம் ஆத்மி கட்சி 39.28 கோடி வருமானம் ஈட்டியதாகவும், அதே நேரத்தில் 36.46 கோடி செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி... பாஜகவின் திடீர் கரிசனம்... பதில் சொல்வாரா ஸ்டாலின்...!

    2023-24 மற்றும் 2024-25 க்கு இடையில், பாஜகவின் வருவாய் 2,428.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் வருமானம் 306.83 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வருமானம் 16.60 கோடி அளவிற்கு அதிகரித்து 73.20 சதவீத உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிபிஐ(எம்) தனது வருமானத்தில் 4.96 கோடி உயர்வுடன் 2.96 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானத்தில் 6.19 கோடி ரூபாய் குறைந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது. 

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!

    மேலும் படிங்க
    நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!

    ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!

    உலகம்
    ஒரே அசிங்கமா போச்சி குமாரு..! சேரில் அமர்ந்தவுடனே கீழே விழுந்த நாக சைதன்யா.. வைரலாகும் வீடியோ..!

    ஒரே அசிங்கமா போச்சி குமாரு..! சேரில் அமர்ந்தவுடனே கீழே விழுந்த நாக சைதன்யா.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!

    தமிழ்நாடு
    கல்யாண வீட்டில் திரிஷாவுடன் நடிகர் விஜய்..! ரசிகர்களுடன் பிரபலங்களின் ஷாக்கிங் பதிவுகளும் வைரல்..!

    கல்யாண வீட்டில் திரிஷாவுடன் நடிகர் விஜய்..! ரசிகர்களுடன் பிரபலங்களின் ஷாக்கிங் பதிவுகளும் வைரல்..!

    சினிமா
    சனி பகவானின் இடம்பெயர்ச்சி: கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு மாற்றம்.. பக்தர்கள் ஆர்வம்..!!

    சனி பகவானின் இடம்பெயர்ச்சி: கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு மாற்றம்.. பக்தர்கள் ஆர்வம்..!!

    பக்தி

    செய்திகள்

    நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!

    ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!

    உலகம்
    சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!

    தமிழ்நாடு
    காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!

    காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!

    அரசியல்
    ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்... மகப்பேறு விடுப்பு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!!

    ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்... மகப்பேறு விடுப்பு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!!

    தமிழ்நாடு
    அடடே..! முதல்வர் தலைமையில் 50 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம்..!! மாஸ் காட்டும் OPS..!!

    அடடே..! முதல்வர் தலைமையில் 50 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம்..!! மாஸ் காட்டும் OPS..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share