• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது- எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
    Author By Amaravathi Fri, 06 Mar 2026 11:19:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajendra balaji storng to dmk and bjp

    சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக  நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- நாங்கள் டெல்லிக்கு  அடிமை கிடையாது. அதிமுக யாரையும் அடிமைப்படுத்தாது.  எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது.  அதிமுக தொண்டர்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வல்லமை கொண்டவர்கள் அதிமுக தொண்டர்கள். தமிழ்நாட்டை மீட்பது தான் எங்களது பணி. மக்களை ஏமாற்றி குழப்பம் விளைவிக்க மாட்டோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற முடியும். 

     அதிமுகவாகிய நாங்கள் நிதி கேட்டால் டெல்லி கொடுக்கும். திமுக ஆட்சியில் கொரோனோ போன்ற சூழல் வந்திருந்தால் மக்கள் செத்து மடிந்திருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வந்தார் என சொல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.  அதிமுக கட்சி இன்று இருப்பதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான். சரித்திரத்தில் இடம்பெறும் தலைவராக தன்னை உருவாக்கிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

    அதிமுகவின் வாரிசு என சொன்னவர்கள் பதவிக்காக இன்று திமுகவிற்கு ஓடிச் சென்றுவிட்டார்கள்.  நான் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொறுப்போடு நடந்து கொள்கிறேன்.  பணக்காரர்களின் கனவை நனவாக்கத் துடிக்கும் திமுகவுக்கு ஏழை மக்களின் கஷ்டம் தெரியாது.  பட்டாசு, தீப்பெட்டி அச்சு போன்ற  தொழிற்சாலைகளில் பணியாற்றியவன் நான்.எனக்குத்தான் சிவகாசி மக்களின், தொழில்களின் கஷ்டம் தெரியும். சிவகாசியில் நடந்து வரும் சுற்றுவட்டச் சாலை, ரயில்வே மேம்பாலங்கள் பணி  குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டுப் பெற்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

    இதையும் படிங்க: காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆய்வு என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்து மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும்  திறக்கப்படும். அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள புதிய பட்டாசுக் கடைகளுக்கு உடனே உரிமம்  வழங்கப்படும். மக்களின் உரிமைக்காக, வாழ்வுக்காக போராடும் கட்சி அதிமுக. ஒரு நிமிடம் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகள் திமுகவினர் பழிவாங்கி விடுவார்கள். சிவகாசி சட்டமன்றத் தொகுதி மீட்டெடுக்கப்பட வேண்டு மென்பதே நமது சித்தாந்தமாக இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கு யார் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றார். 

    இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

    மேலும் படிங்க
    விஜய் திரிஷா சர்ச்சைகளுக்கு மத்தியில் வந்த

    விஜய் திரிஷா சர்ச்சைகளுக்கு மத்தியில் வந்த 'ஜனநாயகன்' அப்டேட்..! எப்போது ரிலீஸ்.. வெளியான தகவல்..!

    சினிமா
    மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

    மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

    தமிழ்நாடு
    சிக்ஸ் பேக் என்பது போட்டோவுக்கு மட்டும் தான்..! அது healthy கிடையாது.. நடிகர் பரத் ஓபன் டாக்..!

    சிக்ஸ் பேக் என்பது போட்டோவுக்கு மட்டும் தான்..! அது healthy கிடையாது.. நடிகர் பரத் ஓபன் டாக்..!

    சினிமா
    கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!

    கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!

    தமிழ்நாடு
    ஏப்ரல் மாதத்தில் 2வது திருமணம்..! பிரபல நடிகை ரச்சிதா ஓபன் டாக்..!

    ஏப்ரல் மாதத்தில் 2வது திருமணம்..! பிரபல நடிகை ரச்சிதா ஓபன் டாக்..!

    சினிமா
    கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

    கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

    மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

    தமிழ்நாடு
    கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!

    கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொடூர கொலை... நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவு..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

    கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! - இந்தியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஈரான்... ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் முக்கிய முடிவு...!

    அப்பாடா...!! - இந்தியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஈரான்... ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் முக்கிய முடிவு...!

    உலகம்
    2வது குழந்தை பெத்துக்கோங்க.. ரூ.25,000 நிதியுதவியாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு!! எங்க தெரியுமா..??

    2வது குழந்தை பெத்துக்கோங்க.. ரூ.25,000 நிதியுதவியாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு!! எங்க தெரியுமா..??

    இந்தியா
    வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!

    வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share