• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுங்கட்சியின் ஐ.டி விங் போல செயல்படும் காவல்துறை!! எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை! கனிமொழி காட்டம்!

    எல்லா விலையும் ஏறிக் கொண்டிருக்கும்போது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆவின் பொருட்கள் விலையையாவது அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
    Author By Pandian Tue, 27 Oct 2026 14:01:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi-Slams-TVK-Govt-On-Price-Rise-Prison-Escapes-Aavin-Control-At-Tuticorin-Airport

    தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, தவெக ஆட்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர் என்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய அவலமான சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

    காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது ஏதோ ஆளுங்கட்சியின் வாய் பேசியாக, அவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களாக, அரசியல் தலைவர்களுக்குப் பதில் சொல்லக்கூடிய தலைவர்களாக மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றார். காவல்துறை அவர்களுடைய பணிகளைச் செய்ய வேண்டும். ஆளும் கட்சியினுடைய ஐடி விங்க் போன்று செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    aavin

    தவெக ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து இதைத்தான் எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். திமுக சார்பில் தலைவர் அவர்கள் மகளிர் அணியின் சார்பில் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் அக்டோபர் 31ஆம் தேதி சட்டம் ஒழுங்கு குறித்தும், விலைவாசி ஏற்றத்தைக் குறித்தும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

    எல்லா விலையும் ஏறிக் கொண்டிருக்கும்போது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆவின் பொருட்கள் விலையையாவது அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த ஆட்சிக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எதுவுமே இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கனிமொழி கூறினார்.

    அரசு நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆவின் பொருட்களின் விலையைக் கூட கட்டுப்படுத்தாத நிலையில், பொதுமக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். சிறைத் தப்பிப்புகள், காவல்துறை செயல்பாடுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் அதிரடி படை..! ஓட்டு போட்ட பெண்களுக்கு பரிசா.? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி..!!

    மேலும் படிங்க
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா
    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்
    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share