• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "விசில் சத்தத்தில் திமுக கல்லறைக்குப் போகுமே தவிர..." - சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...!

    இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான் - தமிழக வெற்றிக் கழகத்தின்  100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு
    Author By Amaravathi Tue, 18 Aug 2026 09:04:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Najil sampath about cm vijay

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  த. வெ. க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்,
    கலந்து கொண்டு  நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர் 

    த. வெ. க. பரப்பரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்  :

    தமிழக வெற்றி கழகம் இன்று பெற்றுள்ள வெற்றி இந்திய துணை கண்டத்தில் எந்த கட்சியும் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை.

    இதையும் படிங்க: 100 நாள் ஆட்சியில் அமைச்சர்களை ஓடவிட்டதே சாதனை..!! தவெக அரசை விமர்சித்த பரந்தாமன்!!

     அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது, எம்ஜிஆர் ஆட்சியை பிடிக்க 5 ஆண்டுகள் ஆனது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே  முதல் விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த வரலாற்றினை இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த தலைவரும் எடுத்ததில்லை 

    எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சாமானியர்கள், எங்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை, ஜாதி,மத  பணம் பின்புலம் இல்லை, எந்த மூலதனம் இல்லாமல் மக்களையே மூலதனமாக கொண்டு தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி ஆட்சிக்கு வந்தார் எங்கள் தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் 

     அன்று என் டி ஆர் ஆந்திராவில் வெற்றி பெற்றார். அவர் ஆந்திராவில் நிகழ்த்திய அதிசியத்தை இன்று முதல்வர் விஜய் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார் 

    திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு த. வெ. க. பெயரை சொல்வதற்கு அன்று நடுக்கம் இருந்தது. எங்கள் தலைவர் பெயரை சொல்வதற்கு அவர்களுக்கு தயக்கம் இருந்தது.

     ஆனால் இன்றைக்கு எங்கள் தலைவர் பெயரை சொல்லாமல் ஒரு நாளை நகர்த்த முடியாமல் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் முதல் விஜய் இன்றைக்கு அரசியலை ஆக்கிரமித்துள்ளார் 

    கொளத்தூர் தொகுதியில் அதிகாரத்தில் இருந்த மு க ஸ்டாலின் தோற்றுப் போனார்.1967ல் 16 அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள்.2026ல் 15 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய கட்சி த. வெ. க.

    இன்றைக்கு அவர்கள் திரிச்சங்கு நிலையில் உள்ளனர். திமுக காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தொண்டர்கள் இழந்து விட்டனர்  

    த. வெ. க. ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடி அடிப்படை. மு க ஸ்டாலின் முதல்வராக இருந்து போது நித்தம் நித்தம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு  முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். பெண்கள் இன்றைக்கு பாதுகாப்பான நிர்வாகத்தின் கீழ் இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் 

    காவேரி பிரச்சனை, மேகதாது பிரச்சனையில் தமிழக முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  திருத்தங்களை சொன்ன போது, முதல்வர் விஜய் எவ்வித கால்புணர்ச்சி இல்லமால் அந்த திருத்தத்தை   தீர்மானத்தில் சேர்த்துக் கொண்டார். முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை மலையை விட பெரியது.

    தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதால்  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , கூட்டத்திலிருந்து ஒருவர் கூட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நடிகை பெயரை கூறியதும்  இரட்டை அர்த்தத்தில் பேச ஆரம்பித்தார். எதிர் கட்சித் தலைவர் என்பது ஒரு நிழல் அமைச்சரை போன்றது.

     எந்த தரவுகளையும் ஆதாரத்தையும் சட்டமன்றத்தில் சொல்லி , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கடமையை செய்வதற்கு எந்த தகுதியும் இல்லாத ஒரு பயல் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்று  உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

    இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான் 

    தமிழக அரசியலில் பெட்டைகளுக்கு அவர் சேவல், நெட்டைகளுக்கு அவர் ஒரு கோபுரம், கட்டைகளுக்கு மத்தியில் எங்கள் தலைவர் சந்தனம், கொட்டைகளுக்கு மத்தியில் எங்கள் தலைவர் கடல், தமிழக அரசியலில் அலட்சி படுத்த முடியாத அரண் விஜய்,

    காலை சிற்றுண்டி பெயருக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை முதல்வர் விஜய் சூட்டினார்.

    ஆனால் தமிழகத்தை பாஜக எப்படி காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று திமுக கருணாநிதி மயமாக்க முயற்சித்தது.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றி கழக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படுகிறது.

    சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் மோடியின் குஜராத்தை விட தமிழகம் இன்றைக்கு முன்னேறுகிறது. முதல்வர் விஜய் பேசுவதில்லை என்று அதை ஒரு குறையாக கூறுகின்றனர். மலையின் மெளனத்தைவிட எங்கள் தலைவர் விஜயின் மௌனம் கடினமானது. தேவைப்பட்டால் பேசுவார் தேவை வரும்போது பேசுவார், ஒரு நாள் பேசியதற்கு நீங்கள் ஒன்பது நாட்கள் தூங்கவில்லை, மீண்டும் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலைமை என்னவாகும்

     தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை இளைஞர்கள் பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். என்னுடைய ஏழு வயது பேரன் விசிலுக்கு ஓட்டு போடும் என்றைக்கு வரும் என்று கேட்கிறான் .  த.வெ. க.விசில் சத்தத்தில் திமுக கல்லறைக்குப் போகுமே தவிர ஆட்சிக் கட்டிலுக்கு வராது என்றர்.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் கால் பதிக்கிறதா? பெங்களூரில் தவெக வியூகம் ஆரம்பமா? கன்னட நாளிதழ்களில் விஜய் கட்சியின் விளம்பரம்!!

    மேலும் படிங்க
    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா

    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா 'ஜனநாயகன்'..!! இவ்வளவு சீக்கிரமா ஓடிடியில் CM விஜய் படம்.. ரிலீசான ஷாக்கிங் அப்டேட்..!

    சினிமா
    கண்ணா..

    கண்ணா.. 'ஜெயிலர் 2' பார்க்கா ஆசையா..!! அப்போ உங்களுக்கு ஏமாற்றம் தான்.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய படக்குழு..!

    சினிமா
    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    அரசியல்
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் முறைகேடு... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் முறைகேடு... நடந்தது என்ன?

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    அரசியல்
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..!

    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share