• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கணவன் வெளியே சென்றதும் கள்ளக்காதலுடன் உல்லாசம்! மனைவியின் நடத்தையால் அரங்கேறிய கொடூரம்!

    கீதாவும், திலீப்பும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சில சமயங்களில் கீதா, தனது கணவர் இல்லாத போது வீட்டுக்கே காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    Author By Pandian Fri, 03 Oct 2025 14:02:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka Horror: Man Hacks Pregnant Wife to Death Over Affair, Breaks Lover's Leg with Log

    கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா மூக்கனஹள்ளி கிராமத்தில், கள்ளக்காதல் காரணமாக கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலனின் காலை அடித்து உடைத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்சூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மூக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (35) மற்றும் அவரது மனைவி கீதா (28) தம்பதியினர். கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப் (32) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிகிறது. சில சமயங்களில், விஜய் வெளியே சென்றபோது கீதா தனது காதலனை வீட்டுக்கே அழைத்து உல்லாசமாக இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் இந்தக் கள்ளக்காதல் விவகாரம் விஜய்க்குத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், கீதாவை கண்டித்தும், காதலை கைவிடும்படி அறிவுறுத்தியும் இருந்தார். ஆனால், கீதா காதலைத் தொடர்ந்ததால், தம்பதியரிடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு, விஜய் வெளியே சென்றதை அறிந்த கீதா, தனது காதலன் திலீப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து, திலீப் கீதாவின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்தார்.

    இதையும் படிங்க: 45 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற சிறுவன்! தாய் போல் வளர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்!

    அப்போது திடீரென்று வீட்டுக்கு வந்த விஜய், மனைவியை காதலனுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தார். "பலமுறை கூறியும் காதலை கைவிடவில்லை" என கூறி, கீதாவை தாக்கினார். மேலும் திலீப்பையும் அடித்தார். 

    இதற்கு ஆத்திரமடைந்த கீதா, சமையலறையிலிருந்து அரிவாள் எடுத்து விஜய்யை வெட்ட முயன்றார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த விஜய், அரிவாளைப் பிடுங்கி கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் கீதா ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார்.

    AffairTragedy

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற விஜய், திலீப்பின் காலில் சரமாரியாக அடித்தார். இதில் திலீப்பின் ஒரு கால் முறிந்தது. அப்போது அக்கிருந்த மக்கள் விரைந்து வந்து விஜய்யைப் பிடித்து அப்புறப்படுத்தினர். பலத்த காயமடைந்த திலீப்பை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தக் கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த உன்சூர் போலீஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியது. கொலை செய்யப்பட்ட கீதாவின் உடலை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது. விசாரணையில், கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை வெட்டிக் கொன்றதும், காதலனின் காலை உடைத்ததும் உறுதியானது. இதுகுறித்து புகார் பதிவு செய்த போலீஸ், விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தது. கீதா கர்ப்பிணியாக இருந்ததால், இந்தச் சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மூக்கனஹள்ளி கிராமத்தில் இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ், தம்பதியரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் முழு விவரங்களையும் சேகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்! மனைவியை துடிக்க துடிக்க கொன்ற சைக்கோ கணவன்.. பேஸ்புக்கில் அறிவித்ததால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பும் விஜய்... 4 மணி நேரம் சிபிஐ தொடர் விசாரணை...!

    சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பும் விஜய்... 4 மணி நேரம் சிபிஐ தொடர் விசாரணை...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஒரே மாதத்தில் 8வது கொலை!!  வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!

    ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!

    இந்தியா

    'பராசக்தி'யில் மாஸ் காட்டிய நடிகர்..! தொடர் பாராட்டுகளுக்கு நன்றி சொன்ன ரவிமோகன்..!

    சினிமா
    எட்டாக்கனியான தங்கம், வெள்ளி..!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    எட்டாக்கனியான தங்கம், வெள்ளி..!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    நயன்தாராவின் படத்தை பார்க்க வந்தவருக்கு சோகம்..! தியேட்டரிலேயே பிரிந்த உயிர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    நயன்தாராவின் படத்தை பார்க்க வந்தவருக்கு சோகம்..! தியேட்டரிலேயே பிரிந்த உயிர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பும் விஜய்... 4 மணி நேரம் சிபிஐ தொடர் விசாரணை...!

    சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பும் விஜய்... 4 மணி நேரம் சிபிஐ தொடர் விசாரணை...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஒரே மாதத்தில் 8வது கொலை!!  வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!

    ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!

    இந்தியா
    மாபெரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி... நாளை முரசு கொட்டி தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    மாபெரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி... நாளை முரசு கொட்டி தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    நாளை சபரிமலை மகரஜோதி... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... ஸ்தம்பிப்பு..!

    நாளை சபரிமலை மகரஜோதி... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... ஸ்தம்பிப்பு..!

    இந்தியா
    நெருங்கும் காணும் பொங்கல்... தீவிர பாதுகாப்பு பணி... மெரினாவில் குளிக்கத் தடை...!

    நெருங்கும் காணும் பொங்கல்... தீவிர பாதுகாப்பு பணி... மெரினாவில் குளிக்கத் தடை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share