• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் துயரம்! 41 பேரின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி தவெக நிர்வாகிகள் அஞ்சலி! உருக்கமான காட்சிகள்!

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் கரூரில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    Author By Pandian Sun, 27 Sep 2026 10:48:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur-Stampede-First-Anniversary-41-Victims-TVK-Tribute-Candlelight

    கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் கரூரில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, அவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், புகைப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: கரூர் துயரம் ஆறாத வடு!! 41 உயிர்களை நினைவுகூர்ந்து கனிமொழி எம்.பி உருக்கமான பதிவு!

    இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    FirstAnniversary

    இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடர்பான இறுதி நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

    இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் கரூர் சென்ற முதல்வர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், 41 பேரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    ஓராண்டு கடந்த நிலையிலும் உறவுகளை இழந்த குடும்பங்களின் துயரம் தொடரும் நிலையில், நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வில் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட உள்ள நினைவுச்சின்னத்திற்கான இடம் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    மேலும் படிங்க
    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    உலகம்
    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    அரசியல்
    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    அரசியல்
    தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி? கண்டுகொள்ளாத தேசிய தலைமை! வருத்தத்தில் நிர்வாகிகள்!

    தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி? கண்டுகொள்ளாத தேசிய தலைமை! வருத்தத்தில் நிர்வாகிகள்!

    அரசியல்
    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!  வேத ஆசீர்வாதம் பெற்றார்!

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! வேத ஆசீர்வாதம் பெற்றார்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உடனே நடவடிக்கை வேண்டும்! இந்து முன்னணி முக்கிய கோரிக்கை!

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உடனே நடவடிக்கை வேண்டும்! இந்து முன்னணி முக்கிய கோரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share