• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீங்களா? கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜியை திணறடித்த சிபிஐ கேள்விகள்?!

    டெல்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரான செந்தில்பாலாஜியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
    Author By Pandian Wed, 18 Mar 2026 15:29:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Stampede Shocker: CBI Grills Senthil Balaji for 6 Hours – Asked If He Sent Armed Men to Disrupt Vijay's Rally; He Denies All Allegations!

    கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    விஜய் தரப்பில் செந்தில் பாலாஜி மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. கூட்டத்திற்கு இடம் ஒதுக்குவது முதல் ஏற்பாடுகள் வரை அவரது தலையீடு இருந்ததாகவும், சதி நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் ஆறு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் மிக முக்கிய கேள்வியாக, "விஜய் பங்கேற்ற கூட்டத்தை சீர்குலைக்க ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்பினீர்களா?" என்று அதிகாரிகள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்டதும் பதறிய செந்தில் பாலாஜி, "இது விஜய் தரப்பினர் சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டு.

    இதையும் படிங்க: எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    CBIInvestigation

    த.வெ.க.வினர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் துளி அளவும் உண்மை இல்லை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய கரூர் தொகுதி எம்எல்ஏ என்பதாலும் என் கடமையை மட்டுமே செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று தெரிவித்துள்ளனர். விஜய்யிடம் ஜனவரி 12, 19 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் டெல்லியில் மூன்று கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் விசாரணை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் இச்சம்பவம் தி.மு.க. மற்றும் த.வெ.க. இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தமிழக அரசியல் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இதையும் படிங்க: அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பியூஸ்கோயல் தமிழகம் வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடுகள் இறுதி?!

    மேலும் படிங்க
    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    சினிமா
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக

    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக 'இதயம் முரளி' படக் காட்சிகளைப் பகிர்ந்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    அரசியல்
    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share