• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க கோரி மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரணை நடத்தவுள்ளது. 
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 11:35:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karur-temple-land-registration-case

    கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி இன்று முறையீடு முன்வைக்கப்பட்டது. சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இந்த ஆணை மீது தடை விதிக்க அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையீட்டில் முன்வைக்கப்பட்டது. 

    சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த முறையீட்டை முன்வைத்துள்ளார். கரூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,  கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்,  ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள்  15 கிராமங்களில் உள்ளன. 3,390 ஏக்கர் நிலத்திற்கு தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்கள் இந்து சமய  அறநிலையத்துறையால் பத்திரப் பதிவிற்கு தடை செய்யப்பட்டவை எனவும், அதில் 3,084.95 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

    உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு அமர்வு முன்பு, இதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிலங்கள் இன்று பட்டாக்கள் செய்வதற்காக முகாந்திரம் உள்ளது எனவே இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார்.  இதற்கு நீதிபதிகள் வழக்கை முறையாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து தாரைவார்ப்பு?!! அறநிலையத்துறை உத்தரவால் சலசலப்பு!

    இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    மேலும் படிங்க
    நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

    நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

    உலகம்
    அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    தமிழ்நாடு
    உயர்தர இலவச கல்வி..! நவோதயா பள்ளிகளுக்கு ஓகே சொல்லுங்க..! முதல்வர் விஜய்க்கு எச். ராஜா வலியுறுத்தல்..!!

    உயர்தர இலவச கல்வி..! நவோதயா பள்ளிகளுக்கு ஓகே சொல்லுங்க..! முதல்வர் விஜய்க்கு எச். ராஜா வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 16 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் பணிகள்!

    தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 16 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் பணிகள்!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share