• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக எம்.பி.,க்களை வெறுப்பேற்றிய கதிர் ஆனந்த்... அமலாக்கத்துறை ரெய்டின் அதிர்ச்சி பின்னணி... நடுக்கத்தில் துரைமுருகன் குடும்பம்..!

    கதிர் ஆனந்த் ஆவேசத்துடன் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது கதிர் ஆனந்தின் உடல்மொழிகள் சவடால் பேர்வழி போலும், சர்வாதிகாரம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.
    Author By Thiraviaraj Fri, 03 Jan 2025 11:42:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kathir-anand-who-disgusted-bjp-mps-shocking-background

    திமுக எம்.பி., கதிர் ஆனந்த் புத்தாண்டு கொண்டாட துபாயில் முகாமிட்டுள்ள நிலையில் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் நடத்தி வரும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கதிர் ஆனந்த் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக  பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    மக்களவையில் பாஜக சீனியர் எம்பி.,க்களுக்கு எதிராக ஆவேசத்துடன் எழுந்து கதிர் ஆனந்த் எதிர்ப்புத் தெரிவித்தது தான் இந்த ரெய்டுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    BJP

    கடந்த 2024, டிசம்பர் மாதம் 14 தேதி மக்களவையில் விவாதத்தின் போது ஆ.ராசா பேசியது பாஜகவினரை கடுப்பாக்கியது. ‘‘இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம் என தேர்தலுக்கு முன் பாஜகவினர் கூறினர். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நீங்கள் அடிப்படையையே மாற்ற முயற்சி செய்து முயற்சிக்கிறீர்கள்.

    இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... இரவோடு இரவாக காவல் அதிகாரிகள் மாற்றம்... வசமாக சிக்கும் திமுக எம்.பி., கதிர் ஆனந்த்..!

     கைகளை அறுவை சிகிச்சை செய்வதற்கும் தலையை அறுவை சிகிச்சை செய்வதற்கும் வேறுபாடு உள்ளது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையை நீங்கள் மாற்ற முயற்சிக்கிறீர்கள். இந்திய அரசியல் சாசன பலமுறை திருத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை தாக்கப்படுகிறது. இந்த அவையில் எப்போதெல்லாம் ஜனநாயகம் பற்றி விவாதிக்கப்படுகிறதோ. அப்போதெல்லாம் ஆளுங்கட்சியினர் எமர்ஜென்சி, மிசா என்று முழங்குகின்றனர்.

    BJP

    நானும், கனிமொழியும் கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், நான் ஒருபோதும் யாசகம் கேட்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பிரச்சனைக்காக நிற்கிறோம் என்பதே முக்கியம்’’ என கடுமையாக பேசிக் கொண்டிருந்தபோது, ஆ.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.,க்கள் ஆட்சேபம் தெரிவித்து  முழக்கம் செய்தனர். அப்போது ஆ.ராசாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த கதிர் ஆனந்த் ஆவேசத்துடன் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது கதிர் ஆனந்தின் உடல்மொழிகள் சவடால் பேர்வழி போலும் சர்வாதிகாரம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.

    ஆ.ராஜாவின், பேச்சை விட கதிர் ஆனந்தின் உக்கிரமான ஆவேசம் பாஜக சீனியர்களை கடுப்பாக்கியது. அந்த சம்பவத்தால் கோபமான பாஜக மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 15 நாட்களில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீடு, கல்லூரிகளில் ரெய்டு நடத்தி வருகிறது. BJP

    இந்த ரெய்டு முன் இரவு வேலூர் மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டனர். அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முறை கதிர் ஆனந்துக்கு பலத்த சிக்கல் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது. இதனால் துரைமுருகன் நடுக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... இரவோடு இரவாக காவல் அதிகாரிகள் மாற்றம்... வசமாக சிக்கும் திமுக எம்.பி., கதிர் ஆனந்த்..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share