• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவை தெற்கில் தேர்தல் ரத்து?.... வேலையைக் காட்டிய செந்தில் பாலாஜி... அதிமுக வேட்பாளர் ஆவேசம்...!

    கோவை தெற்குத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், ஆட்சியர் வந்து எங்களை சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் ஆவேசம்
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 14:34:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kovai south money distribution  issue

    கோவை தெற்குத் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறியும், தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

    இதனிடையே அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் பேசிதாவது:- கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை. எத்தனையோ தேர்தல் நடைபெற்று உள்ளது ஆனால் இது போன்ற அராஜகம் நடந்ததில்லை. தெற்கு தொகுதியில் அதிகமான அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. இது குறித்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் இருப்பினும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. காவல்துறை தரப்பிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    பண பட்டுவாடா நடக்கும் பொழுது ஆட்களை நாங்கள் பிடித்துக் கொடுத்தாலும் தேர்தல் அதிகாரிகள் பட்டுவாடா செய்யும் நபரை விட்டுவிட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்த 18 சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தியது தான்.

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா..! தேர்தலை நிறுத்தனும்..! அதிமுக வேட்பாளர் தர்ணா..!!

    இந்த தொகுதி கலவர பூமியாக உள்ளது. தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. இது குறித்து அர்ச்சனா பட்நாயக்கிசம் புகார் அளித்தாலும் பெரிய அளவில் பணம் பிடித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார்.

    உயிரை விட அவருக்கு பணம் பெரியதா? பணம் வாங்கவில்லை என்று கூறினாலும் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தொகுதியில் கண்டிப்பாக தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். சாதாரண மக்கள் கல்யாண செலவிற்கும் மருத்துவமனை செலவிற்கும் மளிகை சாமான் வாங்குவதற்கு பணம் எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து ஆய்வு செய்கிறார்கள்.

    கோவையில் ஒரு லாட்ஜில் கரூர் திமுக ஆட்கள் உள்ளார்கள். அவர்களிடம் பிடிக்கப்பட்டு, ரூ.30 கோடி பணம் பிடிக்கப்பட்டும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அவர்களிடமே பணம் ஒப்படைக்கப்படுகிறது.

    ஹிட்லர் முசோலினி போன்று சர்வாதிகாரம் இங்கு நடைபெறுகிறதா?நான் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு தகவல் கேட்டும் தற்பொழுது வரை அவர் பதில் அளிக்கவில்லை. போலீசார் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

    இதையும் படிங்க: புதுப்புது வித்தையால் கொள்ளையடிப்பவர் செந்தில் பாலாஜி..! திமுகவை பந்தாடிய EPS..!

    மேலும் படிங்க
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா
    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!!   சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!! சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    சினிமா
    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    சினிமா

    செய்திகள்

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    உலகம்
    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தமிழ்நாடு
    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    தமிழ்நாடு
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share