• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    மாஞ்சோலையில் மக்கள் வாழ்வதற்காக பட்டா கேட்கவில்லை, உரிமையை தான் கேட்கிறோம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு.
    Author By Amaravathi Thu, 23 Jul 2026 19:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishnasamay Manjolai protest

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மலைப்பகுதியான மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வுரிமையை மீட்பதற்காக  போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி நதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 28 வருடங்களுக்கு முன்பு 1999 ஆண்டு இதே நாளில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி பேரணியை நடத்தி வருகிறோம்.

    அம்பாசமுத்திரம் பகுதியை புலிகள் காப்பகம் என அறிவித்து விட்டோம் என பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறார்கள். மாஞ்சோலை மக்களை வெளியேற்ற வனத்துறை துடிக்கிறது.

    இதையும் படிங்க: தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

    மாஞ்சோலை மக்களின் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் கோயமுத்தூர் நீலகிரியெல்லாம் காப்புக்காடுகள் கிடையாதா? புலிகள் அங்கே எல்லாம் இல்லையா? மாஞ்சோலையில் மட்டும் தான் புலிகள் உள்ளதா?

    மாஞ்சோலையில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு சார்பில் எந்த இன்னல்களும் கொடுக்க கூடாது. அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை ஆலோசனை செய்ய இருக்கிறோம். நாம் குடித்த டீ அவர்கள் தயாரித்த டீ அதற்கான நன்றி கடன் இருக்க வேண்டும்.

    மாஞ்சோலையில் நாங்கள் வசிக்க பட்டா கேட்கவில்லை. வாழும் உரிமை தான் கேட்கிறோம். தவெக அரசு மக்களின் உரிமையை பறிக்கும் படி செயல்படாமல் இருந்தாலே போதும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    மேலும் படிங்க
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு
    தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

    தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

    இந்தியா
    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share