• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரைமிங் பேச்சு நாசமாய் போச்சு... அதிமுக - பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்த ராஜேந்திர பாலாஜி...!

    அதிமுகவில் நிலவிய அழுத்தத்தை புரிந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையுன்னு சொன்னாரு.
    Author By Amaravathi Thu, 12 Jun 2025 12:50:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    KT Rajendra balaji controversial talk about bjp

    xசிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது மதவாதம் வரலாமா? இனவாதம் வரலாமா? என பலரும் எண்ணுகின்றனர். எங்களுக்கு அறிவுரை சொல்ல யாருக்கும் யோக்கியதே கிடையாது. அதிமுகவினருக்கு அறிவாற்றல் திறமை தெம்பு உண்டு. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்க மாட்டார். வகுப்புவாதம் மதவாதம் என்று சொல்லி சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க திமுக திட்டம் போடுகிறது என திமுகவை வெளுத்து வாங்கினார். 

    ADMK - BJP alliance

    அவர் என்னமோ திமுகவினரை தான் கடுமையாக சாடினார். ஆனால் “மதவாதம் இருக்கும் இடத்தில் அண்ணன் எடப்பாடி இருக்க மாட்டாரு. அண்ணன் எடப்பாடி இருக்கும் இடத்தில் மதவாதத்திற்கு இடமில்ல” அப்படின்னு ரைமிங்ல பேசியது, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அதிர்வலைகளை வீச வச்சியிருக்காம். ஏற்கனவே மதுரை வந்த அமித் ஷா தமிழத்தில் கூட்டணி ஆட்சி அமையுன்னு சொல்ல, அப்செட்டான அதிமுக முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலையை உருட்ட ஆரம்பிச்சாங்க. 

    ADMK - BJP alliance

    இதனால் கூட்டணிக்குள் குண்டு வைக்கப்பார்த்த அதிமுக சீனியர்களிடமும், முக்கிய நிர்வாகிகளிடம்  “பொறுத்திருந்து பார்ப்போம்... யாரு, இந்த விஷயம் பத்தி வெளியில பேச வேண்டாம்” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்ததாக சொல்லப்பட்டது. அதிமுகவில் நிலவிய அழுத்தத்தை புரிந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையுன்னு சொன்னாரு. அவர் சொன்ன கருத்து சற்றே சர்ச்சையை தணித்தாலும், பாஜக போடும் தேர்தல் கணக்கு சரியில்லை, கொஞ்சம் உஷாரா இருங்கன்னு எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறார்களாம். 

    ADMK - BJP alliance

    இதையும் படிங்க: அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    இந்த தலைவலி போதாதுன்னு எடப்பாடி பழனிசாமி பெயரையும் மதவாதத்தையும் பயன்படுத்தி ராஜேந்திர பாலாஜி பேசின பேச்சை டெல்லி பாஜக தலைமை ரசிக்கவில்லையாம். ஏற்கனவே பாஜக கூட்டணியை விட்டு விலக அதிமுக நினைப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு பாஜகவினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் இப்படி பேசலாமா? வேணாமான்னு ஒரு பக்கம் டாக் இருந்தாலும் பாஜகாவ நேரடியாக சொல்லலனாலும் சொன்ன கருத்து சரிதானே அப்படின்னும் அதிமுக ர.ரக்களே ராஜேந்திர பாலாஜிக்கு சப்போர்ட் பேச ஆரம்பிச்சியிருக்காங்களாம். 
     
    இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..

    மேலும் படிங்க
    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர்

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share