• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஷிண்டேவை கிண்டலடித்து வீடியோ… காமெடி நடிகருக்கு 'சீரியஸ்' டிரெய்லர் காட்டிய ஆதரவாளர்கள்..!

    நாட்டின் மூத்த குடிமக்கள், மரியாதைக்குரிய குடிமக்கள் என்று வரும்போது, உங்கள் சீனியர்கள் குறிவைக்கப்படும்போது, ​​அந்த மனநிலை கொண்ட ஒருவர் மீது உங்களுக்கு கோபம் ஏற்படாதா? 
    Author By Thiraviaraj Mon, 24 Mar 2025 11:36:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Kunal kamra controversy video Shiv Sena Yuva Sena

    நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலை நையாண்டி செய்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த  வீடியோ வெளியானதும், சிவசேனா கட்சியினர் கடும் கோபமடைந்து, அந்த வீடியோ படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவை அடித்து துவம்சம் செய்தனர். ஸ்டுடியோவை நாசப்படுத்திய சிவசேனாவின் ஷிண்டே பிரிவை சேர்ந்த தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Kunal kamra

    சிவசேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து வீடியோ வெளியிட்ட நடிகர் குணால் கம்ராவுக்கு ராகுல் கணல் அனுப்பிய வாட்ஸ்-அப்பில் ''இது டிரெய்லர் மட்டும்தான். இனிமேல்தான் மெயின் பிக்சரே... நீங்கள் மும்பையில் இருக்கும் வரை சிவசேனா பாணியில் உங்களுக்கு நல்ல பாடம் கிடைக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.Kunal kamra

    இதையும் படிங்க: ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..!

    மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா  ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சியால், கோபமடைந்த சிவசேன தொண்டர்கள் இந்த ஸ்டுடியோவின் மீது தங்கள் கோபத்தை காட்டி அடித்து நொறுக்கினர். அங்கு நாற்காலிகள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டன. ஸ்டுடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா யுவ சேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் மற்றும் 19 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Kunal kamra

    குணால் கம்ராவின் வீடியோ குறித்து சிவசேனா யுவ சேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் கூறுகையில், ''இது சட்டத்தை கையில் எடுப்பது பற்றியது அல்ல. இது முற்றிலும் எங்கள் சுயமரியாதையைப் பற்றியது. நாட்டின் மூத்த குடிமக்கள், மரியாதைக்குரிய குடிமக்கள் என்று வரும்போது, உங்கள் சீனியர்கள் குறிவைக்கப்படும்போது, ​​அந்த மனநிலை கொண்ட ஒருவர் மீது உங்களுக்கு கோபம் ஏற்படாதா? 

    Kunal kamra

    நான் சிவசேனா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏக்நாத் ஷிண்டே எங்கள் மூத்தவர். எங்களை அவமரியாதை செய்யும்  மனநிலை கொண்ட அவருக்கு எதிர்காலத்திலும் இதே போன்ற பாடம் கற்றுக் கொடுப்போம்'' என எச்சரித்துள்ளார். 

    இதையும் படிங்க: அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share