• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

    ஐஜேகே-வில் 14 ஆண்டு கால பயணம் முடிவு - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் தொழிலதிபர் மார்ட்டின் மனைவி!
    Author By Thenmozhi Kumar Tue, 17 Feb 2026 17:14:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Leema Rose Martin Joins AIADMK: A Strategic Move Ahead of 2026 Elections.

    தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகக் கட்சியில் (IJK) இணைந்து பணியாற்றி வந்த அவர், பிப்ரவரி 10-ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இபிஎஸ் அவருக்குக் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார். இந்த திடீர் 'என்ட்ரி' கொங்கு மண்டலம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் ஒரு முக்கிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த போதே லீமா ரோஸ் அதிமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், அப்போது அந்தத் தகவலை மறுத்த அவர், பிப்ரவரி 10-ஆம் தேதி ஐஜேகே-விலிருந்து விலகிய போது, கட்சியில் தனது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக, கடலூர் மாநாட்டில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது மற்றும் கடந்த 8 மாதங்களாக நிலவி வந்த அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்ற பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர் தனது அரசியல் பயணத்திற்கு அதிமுகவைத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு 'மாஸ்டர் பிளான்' ஆகப் பார்க்கப்படுகிறது.

    அதிமுக

    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தனது சொந்த ஊரான திருவாடானை தொகுதியிலோ அல்லது அவர் வசிக்கும் கோவை பகுதியிலோ லீமா ரோஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மார்ட்டின் அறக்கட்டளை மூலம் அவர் செய்து வரும் பல்வேறு சமூகப் பணிகள் அவருக்குத் தொகுதிக்குள் செல்வாக்கை அளித்துள்ளன. அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் அவர் களம் காணும் பட்சத்தில், அது அக்கட்சிக்குத் தேர்தல் நிதியிலும், களப் பணிகளிலும் மிகப்பெரிய 'பூஸ்ட்' ஆக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் லீமா ரோஸின் வருகை அதிமுகவின் தேர்தல் வியூகங்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    மேலும் படிங்க
    பைக்க நாம்ப தான் ஓட்டணும்.. நம்பள பைக் ஓட்டுற மாறி செஞ்சிடக்கூடாது..! அஜித் கற்றுக்கொடுத்த பாடம்.. மனம் திறந்த மஞ்சு வாரியர்..!

    பைக்க நாம்ப தான் ஓட்டணும்.. நம்பள பைக் ஓட்டுற மாறி செஞ்சிடக்கூடாது..! அஜித் கற்றுக்கொடுத்த பாடம்.. மனம் திறந்த மஞ்சு வாரியர்..!

    சினிமா
    ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    அரசியல்
    நடிகைகள் மிளிரும் அழகில் இருக்க காரணம் இதுவா..! ரகசிய பானம் சீக்ரெட் கசிந்தது.. பெண்கள் தேடுதல் தொடங்கியது..!

    நடிகைகள் மிளிரும் அழகில் இருக்க காரணம் இதுவா..! ரகசிய பானம் சீக்ரெட் கசிந்தது.. பெண்கள் தேடுதல் தொடங்கியது..!

    சினிமா
    முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமா சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமா சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    அரசியல்
    தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    சென்சாரும் பழிவாங்குது... இன்டர்நெட்டும் வச்சு செய்யுது..!!  ஜனநாயகன் படம் லீக்.. கண்ணீருடன் போஸ்ட் போட்ட ஹெச்.வினோத்..!

    சென்சாரும் பழிவாங்குது... இன்டர்நெட்டும் வச்சு செய்யுது..!! ஜனநாயகன் படம் லீக்.. கண்ணீருடன் போஸ்ட் போட்ட ஹெச்.வினோத்..!

    சினிமா

    செய்திகள்

    ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    அரசியல்
    முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமா சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமா சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

    அரசியல்
    தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!

    மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share