• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வைரல் வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை! நான் தான்! கண்கலங்கிய மலேஷிய பெண்.. பரபரப்பு விளக்கம்!

    காரில் இருந்து இறங்கி பெண் நடந்து செல்வது போன்ற அந்த வைரல் வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை; நான் தான். வீடியோவை தவறான நோக்கத்துடன் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மலேஷியாவை சேர்ந்த பெண், கண் கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
    Author By Pandian Tue, 25 Aug 2026 10:55:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Malaysia-Woman-Viral-Video-Minister-Keerthana-Identity-Legal-Action

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ குறித்து புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி கருப்பு உடையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் அந்த வீடியோவில் இருப்பது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எனக் கூறி சிலர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்த தகவலை ஏற்கனவே மறுத்திருந்த அமைச்சர், வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அந்த வீடியோவை வைத்து விமர்சிப்பது தேவையற்றது என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், வைரல் வீடியோவில் இருப்பது தான்தான் என்று மலேஷியாவை சேர்ந்த வினோஷா என்ற பெண் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தன்னை கடுமையாக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக மலேஷிய போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கண்கலங்கியபடி வெளியிட்ட வீடியோவில் வினோஷா கூறியதாவது: “வைரலாகும் வீடியோவில் இருப்பது நான்தான். நான் காரில் இருந்து இறங்கி வேலைக்குச் செல்லும் காட்சியை யாரோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, அமைச்சர் இப்படி உடை அணியலாமா என்ற வகையில் விமர்சனங்கள் எழுந்தன.

    இதையும் படிங்க: நான் ஜென்Z தலைமுறை! லடாக்கில் ராணுவ வீரர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்! தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினார்!

    keerthana

    அந்த வீடியோவில் நான் முறையாக உடை அணியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் வேலைக்குச் செல்வதற்காக அணிந்திருந்த ஆடையில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னைப் பற்றிய புகைப்படங்களை எடுத்து ட்ரோல் செய்ததாகவும், மோசமான கருத்துகள் பதிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், “உன்னுடைய தவறு எதுவும் இல்லை” என்று தைரியம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    “வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை; நான்தான். எனவே என்னையும், அமைச்சரையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள்” என்று வினோஷா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வீடியோவை தவறான நோக்கத்துடன் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், ஏற்கனவே மலேஷிய போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விளக்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. வைரலாகும் எந்தவொரு வீடியோவையும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிர்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த விவகாரம் மற்றொரு உதாரணமாகியுள்ளது.

    இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    மேலும் படிங்க
    நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

    நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

    சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

    தமிழ்நாடு
    சிறகடிக்க ஆசை: முத்து–மீனாவுக்கு பாட்டி வைத்த செக்..!! மனோஜை கலாய்த்த விஜயா.. இன்று எபிசோடில் நடந்தது என்ன..!

    சிறகடிக்க ஆசை: முத்து–மீனாவுக்கு பாட்டி வைத்த செக்..!! மனோஜை கலாய்த்த விஜயா.. இன்று எபிசோடில் நடந்தது என்ன..!

    சினிமா
    இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

    இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

    உலகம்
    என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    உலகம்
    ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    இந்தியா

    செய்திகள்

    நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

    நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

    சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

    இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

    உலகம்
    என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    உலகம்
    ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    இந்தியா
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! 107 இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! 107 இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share