• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை..!! மம்தா பானர்ஜி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!

    பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
    Author By Shanthi M. Tue, 07 Apr 2026 16:20:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manickam-tagore-slams-mamata-banerjee

    மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று நடியா மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

    “தேர்தல் காலத்தில் மட்டும் மேற்கு வங்காளத்துக்கு படையெடுப்பது போல் வருபவர்கள், பாகிஸ்தான் கொல்கத்தாவைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்தபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அத்தகையோர் ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டுக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். அதேபோல் கொல்கத்தாவுக்கு மிரட்டல் வந்தாலும் சும்மா விடமாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

    Mamata Banerjee

    மேலும், சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்காளத்திலிருந்து சுமார் 500 அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய மம்தா, இது குறித்து சந்தேகம் எழுப்பினார். “தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், காங்கிரஸ் மற்றும் ஸ்டாலினுக்கும் இடையே ஏதோ ரகசியப் புரிதல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

    இதையும் படிங்க: காங். வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி..!! முக்கிய முடிவு எடுத்த மாணிக்கம் தாகூர்..!! அரசியலில் பரபரப்பு..!!

    தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளத்தில் மட்டும் பெருமளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் மிகக் குறைவான அதிகாரிகளையே மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “பாஜக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் நியமித்து, தங்கள் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

    எனினும், மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி அரசியலில் பாஜகவை எதிர்கொள்வதை தங்கள் இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாக மம்தா அறிவித்தார். “தேவைப்பட்டால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராகப் போராடுவோம்” என்று வலியுறுத்தினார். மம்தாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Mamata Banerjee

    காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மம்தா பானர்ஜியின் கருத்துகளுக்கு தீவிரமான கண்டனம் தெரிவித்துள்ளார். “பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த முக்கியமான கட்டத்தில், மம்தா சமநிலையை இழந்து பேசியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் வகையில் அவர் பேசியது மிகவும் பொறுப்பற்ற செயல்” என்று அவர் கூறினார்.

    “பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என காங்கிரஸுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் மம்தாவின் இந்தக் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சீட்டு கிடைக்கும்னு நினைச்சோம்! இப்பிடி கவுத்திட்டாரே!! மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் விரக்தி!

    மேலும் படிங்க
    திமுகதான் உண்மையான அடிமை கட்சி! கோவையில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு!

    திமுகதான் உண்மையான அடிமை கட்சி! கோவையில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு!

    தமிழ்நாடு
    பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    தமிழ்நாடு
    அமைதி பேச்சுக்கு வாய்ப்பில்லை!! ஈரான் பிடிவாதம்! புதிய நிபந்தனைகளால் அமெரிக்கா அப்செட்!

    அமைதி பேச்சுக்கு வாய்ப்பில்லை!! ஈரான் பிடிவாதம்! புதிய நிபந்தனைகளால் அமெரிக்கா அப்செட்!

    உலகம்
    ஆண்களுக்கு சமம் பெண்கள் என சொல்லுறவங்க..!! மாதவிடாயை ஏன் பிரச்சனையாக பேசுறீங்க -  நடிகை ஸ்ரீலீலா பேச்சால் சர்ச்சை..!

    ஆண்களுக்கு சமம் பெண்கள் என சொல்லுறவங்க..!! மாதவிடாயை ஏன் பிரச்சனையாக பேசுறீங்க - நடிகை ஸ்ரீலீலா பேச்சால் சர்ச்சை..!

    சினிமா
    மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

    மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ரயில் பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

    ரயில் பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகதான் உண்மையான அடிமை கட்சி! கோவையில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு!

    திமுகதான் உண்மையான அடிமை கட்சி! கோவையில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு!

    தமிழ்நாடு
    பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    தமிழ்நாடு
    அமைதி பேச்சுக்கு வாய்ப்பில்லை!! ஈரான் பிடிவாதம்! புதிய நிபந்தனைகளால் அமெரிக்கா அப்செட்!

    அமைதி பேச்சுக்கு வாய்ப்பில்லை!! ஈரான் பிடிவாதம்! புதிய நிபந்தனைகளால் அமெரிக்கா அப்செட்!

    உலகம்
    மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

    மக்கள் பாதுகாப்புக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு..! ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ரயில் பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

    ரயில் பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!

    தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share