• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!

    ம.தி.மு.க.வில் பெரும் அதிருப்தி: வைகோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – பல நிர்வாகிகள் ராஜினாமா
    Author By Pandian Fri, 01 May 2026 11:36:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Crisis: Senior Leaders Quit After Vaiko Fails to Secure 12 Seats, Calls Alliance Seats ‘Begging’

    சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உறுதியளித்திருந்தார். ஆனால், இறுதியில் கட்சிக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள், இந்த முடிவால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநில இளைஞரணி செயலர் ஆசைத்தம்பி ம.தி.மு.க.விலிருந்து விலகி, தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இணைந்தார். தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலர் கழக குமார் தலைமையில் ஆறு பகுதி செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கட்சியைவிட்டு விலகினர்.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலர் சோமசுந்தரம், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலர் கோபால், அவைத்தலைவர் கந்தசாமி, பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலர்கள் லோகநாதன், நல்லசிவம், துளசிமணி, வீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்..! வைகோ நம்பிக்கை..!!

    DMKAlliance

    அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் அரசியலில் கட்சியின் சார்பாக கிடைக்கும் பொறுப்புகள் கவுரவமான அடையாளம் அல்ல; அது கட்சியால் கொடுக்கப்படும் பிச்சை என்று துரை பேசியது மிகவும் தவறு. சுயமரியாதையை சீண்டும் வகையில் ‘சவுக்கு சுழற்றுவேன்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உளமார உண்மையுடன் தேர்தல் பணிகளைச் செய்தோம். எனவே, இந்த அவமானத்திலிருந்து விடுபடும் வகையில் கட்சிப் பதவிகளிலிருந்து விலகுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துரை பேசிய இந்த வார்த்தைகள், கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் சீட் வாக்குறுதி நிறைவேறாதது மற்றும் கட்சித் தலைமையின் அணுகுமுறை ஆகியவை, ம.தி.மு.க.வில் உள் அதிருப்தியை அதிகரித்துள்ளன.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால், ம.தி.மு.க.வின் அடித்தளத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த வெளியேற்றங்கள், கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ம.தி.மு.க. தலைமை இந்தப் பிரச்னையை உடனடியாக கவனத்தில் கொண்டு, நிர்வாகிகளின் அதிருப்தியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

    இதையும் படிங்க: தேவையின்றி ஸ்டாலின் மீது அபாண்டப் பழியைச் சுமத்தினார் இபிஎஸ்..!! கொந்தளித்த வைகோ..!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share