• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிய ஹாக்கி மைதானத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்.
    Author By Amaravathi Fri, 12 Jun 2026 11:29:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister aadhav arjuna special announcement

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானத்தின் வசதிகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகளுடனும் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தினந்தோறும் காலை நேரங்களில் சத்தான உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது இட்லி மற்றும் முட்டை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் புரோட்டீன் போதுமான அளவில் இல்லை என்பதால், ஒரு வாரத்திற்குள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    tvk

    மேலும், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தினந்தோறும் பயிற்சி பெறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்களுக்கு காலை 3 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு 45 நிமிடம் தங்கும் விடுதியில் ஓய்வு அளிக்க பள்ளி கல்வித்துறை இடம் சிபாரிசு செய்யப்படும் என்றும் உடற்பயிற்சி கூடமும், கூடைப்பந்து அரங்கமும் முறையாக இல்லை என்றும் புதுசு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    உடற்பயிற்சி செய்துவிட்டு அசதியில் பள்ளிக்குச் சென்றால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் 45 நிமிடம் பள்ளி கல்வித்துறை இடம் பேசி  சிறப்பு அனுமதி வாங்கி தருவேன் என மாணவர்களுக்கு உறுதி அளித்தார்.

    அதேபோல், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விளையாட்டு உபகரணங்கள் (Sports Kits) வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் மாணவியர் விடுதியையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அவரைப் பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக வினர் ஏராளமானோர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

    இதையும் படிங்க: “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    மேலும் படிங்க
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சினிமா
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share