• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசு மருத்துவமனை மாத்திரை உறைகளில் இந்தி எழுத்துக்கள் தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 07 Oct 2026 09:44:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister arun raj about hindi imposition issue

    கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாத்திரை உறைகளில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாத்திரை உறைகளை கையில் எடுத்துக்கொண்டு, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைப்பதற்காக முதலைக் கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், திட்டமிட்டு மக்கள் மத்தியில் பொய்யான குழப்பத்தை ஏற்படுத்த முயலும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, மத்திய சிறையில் இருந்து வரும் மருத்துவ உறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 4 லட்சம் உறைகள் அச்சிடப்பட்டதாகவும், இதற்கான அவசர ஆணை திமுக ஆட்சிக் காலத்திலேயே வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திமுக ஆட்சியில் அலுவலக நடைமுறைகளின்படி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் இந்த உறைகள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தங்களது ஆட்சிக் காலத்திலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வடிவமைப்பை உருவாக்கி, நோயாளிகளின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டு, தற்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையான அரசியல் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுக ஆட்சிக் காலத்திலேயே இந்த மாத்திரை உறைகள் பயன்பாட்டுக்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனமாக இருந்த திமுகவினர், தற்போது திடீரென மொழிப்போர் காவலர்களைப் போல் வேடமிடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தாங்களே இந்தியை அனுமதித்துவிட்டு, தற்போது அதனை பூதாகரமான பிரச்சினையாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடுவது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மேலும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ தற்போதைய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும், தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக தங்கள் மீது அபாண்டமாக பழி போடுவது திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய சிறையில் இருந்து பெறப்படும் மருத்துவ உறைகளில் தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் முத்திரையிடப்பட்டு, அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அதேபோல், கோவையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும் வகையிலான மாத்திரை உறைகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர்மூச்சாக கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்றும், இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

    பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிய திமுகவினர், இனிமேலாவது இதுபோன்ற மலிவான அரசியலை விடுத்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே இந்த விவகாரம் நேற்று பூதாகரமாக பேசப்பட்ட நிலையில், இது உண்மையல்ல என்றும், ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்திலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது என்றும் அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    மேலும் படிங்க
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share