• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!

    மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றது வெட்கக்கேடானது என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Nila Mon, 23 Jun 2025 10:24:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Raghupati pressmeet

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஹிந்து மதத்தை முன்னிறுத்தி பேசினார்கள். மேலும் அறநிலையத்துறையை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். அது மட்டுமல்லாது இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருந்தனர். இதற்கு திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    ADMK

    இந்த நிலையில் புதுக்கோட்டையில் கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாநாட்டில் பங்கேற்று அதிமுகவினரை கடுமையாக விமர்சித்து இருந்தார். ஹிந்து முன்னணி நடத்திய மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது என்றும் தமிழகத்தில் பாஜகவினருக்கு கிடைத்துள்ள அருமையான அடிமைகள் அதிமுகவினர் எனவும் விமர்சித்தார்.

    இதையும் படிங்க: இதெல்லாம் நீங்க பேசலாமா? எடப்பாடி ஒரு டெல்லி அடிமை.. நார் நாராக கிழித்த ரகுபதி..!

    ADMK

    பாஜகவின் கொத்தடிமைகளாக அதிமுகவினர் மாறி இருப்பதாகவும், திராவிடம் என்ற சொல் அதிமுக பெயரிலே இருப்பதை எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டதாகவும் கூறினார்.

    ADMK

    அண்ணா மற்றும் பெரியாரை பற்றி வீடியோ வெளிப்படும் போது அமைதியாக அதிமுகவினர் இருந்த நிலையில் அண்ணா என்ற பெயரை பயன்படுத்தும் தகுதியே அதிமுக இழந்துவிட்டதாக சாடினார். மேலும், ஹிந்துதுவாவினரையே முருகன் புகழ் பாட வைத்தது திராவிடத்தின் சாதனை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

    மேலும் படிங்க
    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

    அரசியல்
    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    அரசியல்
    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

    அரசியல்
    காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

    காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

    அரசியல்
    உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!

    உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!

    உலகம்
    “நான் சூடான மோகினி..” குட்டை பாவாடையில் கெட்ட ஆட்டம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!

    “நான் சூடான மோகினி..” குட்டை பாவாடையில் கெட்ட ஆட்டம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share