• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஊழல் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்! EPS-க்கு நிம்மதி இல்லை! ரமேஷ் அதிரடி பேட்டி!

    திருச்சியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ரமேஷ், ஊழல் நடவடிக்கைகள், எடப்பாடி பழனிசாமி விமர்சனம், சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி குறித்து பேட்டி அளித்தார்.
    Author By Pandian Fri, 30 Oct 2026 10:25:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Ramesh Warns Corrupt Leaders During Thevar Jayanthi in Trichy

    திருச்சி: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், துணைப் பொதுச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தலைவர்! தேவர் ஜெயந்தி - குருபூஜையில் அண்ணாமலை பெருமிதம்!

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:

    தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். வீரம், தியாகம், ஆன்மீகம் ஆகியவற்றை முன்னிறுத்திப் பொதுவாழ்வில் பணியாற்றிய அந்த மாபெரும் தலைவருக்கு, தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான நானும் சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம்.

    corruption

    முதலமைச்சர் சென்னையில் இருந்தபடியே பல்வேறு தலைவர்களுக்கு தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார். அனைத்து தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர் நமது தலைவர். இதை வைத்துச் சிலர் அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆனால், தேவர் ஐயாவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தற்போதைய அரசின் நல்லாட்சியைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதால் அவருக்கு நிம்மதி இல்லை. மக்கள் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடுகளையும் பாராட்டி வருகின்றனர்.

    மக்கள் பணத்தைச் சுரண்டியவர்கள் மீது மட்டுமே சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் நிச்சயமாக அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

    முந்தைய திமுக ஆட்சியில் உருவான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், அப்போது விதைக்கப்பட்ட பிரச்சினைகளையும் தற்போது நாங்கள் களையெடுத்து சரிசெய்து வருகிறோம். அதேபோல், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

    தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற மரியாதை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாநில அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: திமுக முடிக்காத 40% பணி! 4 மாதங்களில் முடித்த தவெக! சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    ரூ.1,020 கோடி ஊழல் புகார்! டிவி நடிகைகள் வங்கிக் கணக்குகளுக்கு சென்ற பல கோடி ரூபாய்! நேரு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி!

    ரூ.1,020 கோடி ஊழல் புகார்! டிவி நடிகைகள் வங்கிக் கணக்குகளுக்கு சென்ற பல கோடி ரூபாய்! நேரு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி!

    அரசியல்
    வரலாற்றை மாற்ற வேண்டாம்!! தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு!

    வரலாற்றை மாற்ற வேண்டாம்!! தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜய் ஆட்சிக்கு புதிய நெருக்கடி? அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதரவு கேட்கும் தவெக தலைமை!

    முதல்வர் விஜய் ஆட்சிக்கு புதிய நெருக்கடி? அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதரவு கேட்கும் தவெக தலைமை!

    அரசியல்
    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!

    நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!

    அரசியல்
    நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்! வணிக சிலிண்டர் ரூ.11 உயர்வு! வீட்டு சிலிண்டர் விலை எவ்வளவு?

    நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்! வணிக சிலிண்டர் ரூ.11 உயர்வு! வீட்டு சிலிண்டர் விலை எவ்வளவு?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share