• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித்ஷா போட்ட ட்வீட்.. உருட்டல், மிரட்டல் எங்ககிட்ட வேணாம்.. சேகர்பாபு எச்சரிக்கை..!

    உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் திமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்பது டெல்லி ஜாம்பவான்களுக்கு தெரியும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 27 Mar 2025 15:06:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-sekarbabu-slams-aiadmk-for-bowing-to-amit-shah

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணி தோட்டம் மற்றும் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான சேகர்பாபு கலந்து கொண்டார். ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.

    minister sekarbabu slams aiadmk for bowing to amit shah

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது, பாஜக குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் விமர்சித்தது குறித்து ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. திடீர் அழைப்பு டெல்லிக்கு எதற்கு என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர்பாபு, உள்துறை அமைச்சர் சார்பில் எந்த விதமான பதிவுகளும் இடம் பெறவில்லை, அதேபோல நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதற்காக சந்தித்தோம் என்ற  விளக்கத்தை கூறவில்லை.

    இதையும் படிங்க: அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?

    minister sekarbabu slams aiadmk for bowing to amit shah

    ஆனால் ஒரே ஒரு விளக்கத்தை மட்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தலைமையில் தான் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்படும் என்றார். விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரை கேட்கின்ற பொழுது மழுப்பலான பதிலை சொன்னாரே தவிர உறுதியாக அவருடைய தலைமையில் தான் தேர்தல், அவருடைய தலைமையின் கீழ் தான் ஆட்சி அமைக்கப்படும் என்று உறுதிப்பட கூறவில்லை.

    minister sekarbabu slams aiadmk for bowing to amit shah

    ஆகவே டெல்லி மிட்டா மிராசுகள் நிறைந்த பகுதி என்பதை காட்டுகின்ற வகையில் நேற்றைக்கு எடப்பாடி பழனிசாமி உருட்டப்பட்டு இருக்கிறார் என்பதுதான் இதிலிருந்து தெளிவாகிறது. இது போன்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் திமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்பது டெல்லி ஜாம்பவான்களுக்கு தெரியும். ஆகவே வளைந்து கொடுக்க தயாராக இருப்பவர்களை வளைக்க முற்படுவது இயற்கை தானே. என்ன நடந்தது என்பதை அண்ணாமலையிடம் கேட்டால் சொல்லிவிடுவார். தமிழக முதல்வரை பொறுத்தவரை நாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர் அடுத்த கட்சியில் என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் விமர்சிக்காதவர். 

    minister sekarbabu slams aiadmk for bowing to amit shah

    நாங்கள் கூட்டணியில் பலமாக இருக்கிறோம். மக்கள் எங்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். 2026 தேர்தலை நோக்கி எங்களுடைய காய்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற பிரச்சனைகள் பற்றி, மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலை படுகின்ற இயக்கம் திமுக தவிர மற்ற இயக்கங்களில் பிரச்சனைகள் பற்றி எப்பொழுதும் எங்கள் முதல்வர் கவலைப்பட்டது கிடையாது. நாடு ஜனநாயக நாடாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற நாடாக இருக்க வேண்டும் என்றார். 

    minister sekarbabu slams aiadmk for bowing to amit shah

    நாட்டில் அவதூறான பிரச்சாரங்களை பரப்பி அதன் வாயிலாக சட்டம் ஒழுங்கை கெடுமா என்று எதிர்பார்க்கிறார்கள் சட்டம் ஒழுங்கை ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக இந்த காவல்துறையை இயக்குகின்றார் முதலமைச்சர். அவர் இருக்கின்ற வரை இதுபோன்ற அவதூறுகள் பிரச்சனைகளால் எந்த விதமான சட்ட ஒழுங்கு பாதிக்காது என்றார். அமித்ஷாவின் எக்ஸ் தள பதிவில் சொல்லி இருந்த தமிழ்நாட்டில் மது வெல்லமும் ஊழல் புயலும் என்பது தொடர்பான கேள்விக்கு?  அவர் உத்திரபிரதேசம் என நினைத்து சொல்லி இருப்பார் என்று பதில் அளித்து சென்றார்.
     

    இதையும் படிங்க: ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்தது பிரிந்ததுதான்.. இனி சேர்வதற்கு சாத்தியமே இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    இசையமைப்பாளரை நம்பி ஏமாந்த ரசிகர்கள்..! அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த டி.இமான்..! 

    இசையமைப்பாளரை நம்பி ஏமாந்த ரசிகர்கள்..! அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த டி.இமான்..! 

    சினிமா
    கமலஹாசன் உடன் நடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலிவுட் நடிகை ஓபன் டாக்...!

    கமலஹாசன் உடன் நடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலிவுட் நடிகை ஓபன் டாக்...!

    சினிமா
    #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!

    #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!

    அரசியல்
    உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!

    உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!

    தமிழ்நாடு
    உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

    உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    படப்பிடிப்பு தளத்தை விசிட் அடித்த சுனாமி.. தண்ணீரில் தத்தளித்து உயிர் தப்பிய பட குழுவினர்..!

    படப்பிடிப்பு தளத்தை விசிட் அடித்த சுனாமி.. தண்ணீரில் தத்தளித்து உயிர் தப்பிய பட குழுவினர்..!

    சினிமா

    செய்திகள்

    #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!

    #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!

    அரசியல்
    உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!

    உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!

    தமிழ்நாடு
    உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

    உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ஆணவத்தில் ஆடும் திமுக அரசு.. கைவிடப்பட்ட தூய்மை பணியாளர்கள்.. கடுமையாக சாடிய டிடிவி தினகரன்..!

    ஆணவத்தில் ஆடும் திமுக அரசு.. கைவிடப்பட்ட தூய்மை பணியாளர்கள்.. கடுமையாக சாடிய டிடிவி தினகரன்..!

    அரசியல்
    மு.க.அழகிரி மகனுக்கு மனநிலை பாதிப்பா?  - ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்...!

    மு.க.அழகிரி மகனுக்கு மனநிலை பாதிப்பா? - ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்...!

    அரசியல்
    கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!

    கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share