• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்சியில் மாபெரும் திமுக மாநாடு... சிறுகனூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    திருச்சியில் நடைபெறும் திமுக வின் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
    Author By Nila Mon, 09 Mar 2026 10:58:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. இது திமுகவின் 12வது மாநில மாநாடாகும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டு, கூடுதலாக 200 ஏக்கர் வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடலில் மட்டும் 3 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 24 ஆயிரம் வாகனங்கள் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    DMK

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 3 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு வருகை தர உள்ளார். அவர் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்த பின்னர் மேடைக்கு வருகை தருவார். மாலை 5:30 மணியளவில் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்புமுனை என்ற வரலாறு உள்ளது.

    இதையும் படிங்க: "ONE NATION... ONE ELECTION"..!! நோயைவிட மோசம்... முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு..!!

    2021ஆம் ஆண்டு இதே பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் ஏழு விதமான சூளுரைகளை ஸ்டாலின் அறிவித்து ஆட்சியைப் பிடித்தார். அதனால் இந்த மாநாட்டிலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். திமுகவின் இந்த பிரம்மாண்ட மாநாடு அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் மாநாடு நடைபெறும் சிறுகனூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.  

    இதையும் படிங்க: தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    மேலும் படிங்க
    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    கிரிக்கெட்
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share