• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    சென்னை மாநகராட்சி வட்டங்களுக்கு 10 ஆயிரம் வாக்காளர்களும், பிற மாநகராட்சிகளின் வட்டங்களுக்கு 5 ஆயிரம் வாக்காளர்களும் என்ற வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.
    Author By Pandian Thu, 15 Oct 2026 11:55:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-warning-dmk-party-reorganisation-district-secretary-posts

    சென்னை: தி.மு.க.,வில் கட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணியில், நிர்வாகப் பதவிகளைத் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குப் பெற்றுத் தர முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சி அமைப்புகளைப் பிரிப்பதில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைக்கவும் ஸ்டாலின் 19 குழுக்களை அமைத்தார். இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் உள்ளிட்ட கட்சி அமைப்புகளை ஒரே சீரான நடைமுறையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

    ஆனால், சில முன்னாள் அமைச்சர்களும் மூத்த மாவட்டச் செயலர்களும் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்சி அமைப்புகளைப் பிரிக்காமல் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு ஆதரவானவர்கள் மற்றும் உறவினர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வகையில் அமைப்புகளைப் பிரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: திரைத்துறையில் தவெக - திமுக மோதல் உச்சம்?! கமல், தனுஷ், வடிவேலு படங்களில் நடிக்க தடை! பேச்சுவார்த்தை தோல்வி!

    இதற்கு சில மாவட்டப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பதாகவும், மற்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சித் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    DMK

    இந்த விவகாரம் கட்சித் தலைமையின் கவனத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, அறிவாலயத்தில் மறுசீரமைப்புக் குழுவில் இடம்பெற்ற சில முன்னாள் அமைச்சர்களை அழைத்து ஸ்டாலின் எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்காக, கட்சியின் ஒவ்வொரு நிர்வாக அமைப்புக்கும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒன்றிய அமைப்பில் 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்குமாறு பிரிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

    சென்னையில் மாநகரப் பகுதிகளுக்கு 40 ஆயிரம் வாக்காளர்களும், பிற மாநகரப் பகுதிகளுக்கு 30 ஆயிரம் வாக்காளர்களும், நகர அமைப்புகளுக்கு 40 ஆயிரம் வாக்காளர்களும் என்ற அளவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி வட்டங்களுக்கு 10 ஆயிரம் வாக்காளர்களும், பிற மாநகராட்சிகளின் வட்டங்களுக்கு 5 ஆயிரம் வாக்காளர்களும் என்ற வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.

    இந்த விதிமுறைகளை மீறி அமைப்புகளைப் பிரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கட்சித் தலைமை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மறுசீரமைப்புப் பணிகளில் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமளிக்காமல், ஒரே சீரான நிர்வாக அமைப்பை உருவாக்குவதே தலைமையின் நோக்கமாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    மேலும் படிங்க
    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    அரசியல்
    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    அரசியல்
    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    அரசியல்
    நான் கண் கலங்கிவிட்டேன்..!! ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது விஜயகாந்த் செய்த உதவி… சூப்பர் ஸ்டாரே நெகிழ்ந்துபோன அந்த சம்பவம்..!

    நான் கண் கலங்கிவிட்டேன்..!! ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது விஜயகாந்த் செய்த உதவி… சூப்பர் ஸ்டாரே நெகிழ்ந்துபோன அந்த சம்பவம்..!

    சினிமா
    அவரை ஜெயிலுக்கு அனுப்புவது என் நோக்கம் இல்லை..!! முத்துக்குமார் விவகாரத்தில் மீண்டும் வீடியோ வெளியிட்ட வாகிதா..!

    அவரை ஜெயிலுக்கு அனுப்புவது என் நோக்கம் இல்லை..!! முத்துக்குமார் விவகாரத்தில் மீண்டும் வீடியோ வெளியிட்ட வாகிதா..!

    சினிமா
    பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..! டெல்லி போராட்டமும்... நடவடிக்கையும்..!! பரபரப்பு..!

    பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..! டெல்லி போராட்டமும்... நடவடிக்கையும்..!! பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    பொறியாளர்கள் பணியிட மாற்றம் ரத்து! பொதுப்பணித் துறையில் மதத் தலையீடு புகார்… பகீர் பின்னணி?

    அரசியல்
    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    திமுக ஒரு தீயசக்தி! அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி வாசகம்! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

    அரசியல்
    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    விஜயவாடாவில் விருந்து! திருப்பதியில் தரிசனம்! ஆய்வுக்கூட்டம் நடக்காததால் தமிழக அதிகாரிகள் குஷி!

    அரசியல்
    வடசென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்..! களமிறங்கிய CM விஜய்.! நேரில் ஆய்வு..!!

    வடசென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்..! களமிறங்கிய CM விஜய்.! நேரில் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    தமிழ்நாடு
    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share