• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வடசென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்..! களமிறங்கிய CM விஜய்.! நேரில் ஆய்வு..!!

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.
    Author By Nila Thu, 15 Oct 2026 11:57:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    North East monsoon cm vijay

    வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை நகரின் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுமூகமாக வெளியேற வழிவகுக்கும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள கால்வாய் மற்றும் பேசின் பாலம் கால்வாய் ஆகியவற்றை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

    இந்த இடங்கள் கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தில் வெள்ள அபாயத்துக்கு உள்ளான பகுதிகளாக இருந்ததால், இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்டார். அதிகாரிகள் அளித்த விளக்கங்களைக் கேட்டறிந்த அவர், பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும், மழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    Cm vijay

    எம்கேபி நகரில் உள்ள முல்லை நகர் கால்வாய் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதிகளிலும் ஆய்வு தொடர்ந்தது. நேப்பியர் பாலத்தின் மீது நின்று அங்கிருந்து கால்வாயின் போக்கையும், சுற்றுப்புற வடிகால் அமைப்புகளையும் முதலமைச்சர் கவனித்தார். மழைநீர் தடையின்றி கடலை நோக்கிச் செல்லும் வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு வருவதை அவர் பாராட்டினார்.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவ மழை எப்போது..? எல் நினோ தாக்கம்... இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்..!!

    அதேநேரம், எந்தவித தடையும் இல்லாமல் நீர் ஓட்டம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.வடசென்னை போன்ற அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளில் மழைக்கால வெள்ளம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்பதை முதலமைச்சர் வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: சென்னையில் சிங்கப்பூர் முதலீடு! அதிநவீன டேட்டா சென்டரை திறந்து வைத்த CM விஜய்..!

    மேலும் படிங்க
    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    அரசியல்
    கரண்ட் விஷயத்துல இப்படி தோத்துட்டீங்களே CM சார்..!! தமிழக அரசை விமர்சித்த பிக் பாஸ் ஜூலி.!

    கரண்ட் விஷயத்துல இப்படி தோத்துட்டீங்களே CM சார்..!! தமிழக அரசை விமர்சித்த பிக் பாஸ் ஜூலி.!

    சினிமா
    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    தமிழ்நாடு
    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    குற்றம்

    'ஜெயிலர் 2' பாக்க ஆசையா.. அப்ப இந்த ரகசியம் உங்களுக்கு தான்..!! நெல்சன் கொடுத்த அப்டேட்.. ஹாப்பி மூடில் ரஜினி Fan's.!

    சினிமா
    மாதம்பட்டிக்கு நடந்ததே நடக்கும்போலயே..!! குட்டி முத்துக்குமரன் வரப்போறாராம்.. ஆடியோவில் இடியை இறக்கிய வஹிதா.!

    மாதம்பட்டிக்கு நடந்ததே நடக்கும்போலயே..!! குட்டி முத்துக்குமரன் வரப்போறாராம்.. ஆடியோவில் இடியை இறக்கிய வஹிதா.!

    சினிமா

    செய்திகள்

    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பதவி விவகாரம்: ஸ்டாலின் கடும் எச்சரிக்கை! நிர்வாகிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

    அரசியல்
    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    தமிழ்நாடு
    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    கணவனை கொன்று நீல நிற ட்ரம்மில் அடைத்த வழக்கு! மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்!

    குற்றம்
    #BREAKING: மதம் மாறிய இஸ்லாமியர்கள் BC கிடையாது..! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: மதம் மாறிய இஸ்லாமியர்கள் BC கிடையாது..! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் அதிரடி! ரூ.129.85 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

    திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் அதிரடி! ரூ.129.85 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

    இந்தியா
    ஜெயிலர் 2-வை டார்கெட் செய்யும் விர்ச்சுவல் வாரியர்ஸ்!! களத்தில் இறங்கிய ரூட் மீடியா.. வருத்தத்தில் அதிமுக மாஜி!

    ஜெயிலர் 2-வை டார்கெட் செய்யும் விர்ச்சுவல் வாரியர்ஸ்!! களத்தில் இறங்கிய ரூட் மீடியா.. வருத்தத்தில் அதிமுக மாஜி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share