• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    Twist இருக்கு போலயே..! தலைமை முடிவு பண்ணா ஏத்துப்போம்..!! பொடி வைத்த MP மாணிக்கம் தாகூர்..!

    தலைமை முடிவு செய்தால் ஒற்றுமையுடன் ஏற்றுக் கொள்வோம் என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 04 Mar 2026 09:58:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mp Manickam tagore

    திமுகவும் காங்கிரஸும் இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் நீண்டகாலமாக மிக முக்கியமானதாகவும், சில சமயங்களில் சிக்கலானதாகவும் இருந்து வருகிறது. இந்த உறவு வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தேசிய அரசியல் சூழல், பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளும் தேவை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது 

    Congress

    இதற்கிடையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சமீப நாட்களாக கூறிவரும் கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து மாணிக்கம் தாகூர் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறித்தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

    தற்போது கூட்டணி உடையுமா அல்லது நீடிக்குமா என்ற நிலையில் இருக்கும் சூழலில் சூசகமாக பதிவு ஒன்றைக் கொடுத்துள்ளார். "தனிநபர்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது நம்மில் எவரையும் விட பெரியது என்று தெரிவித்துள்ளார் தலைமை முடிவு செய்யும்போது, அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் ஏனென்றால் ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? முதல்ல உங்க கூட்டணிய பாருங்க... அதிமுகவுக்கு கனிமொழி பதிலடி..!!

    மேலும் படிங்க
    நெருங்கும் ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுவுடன் கேப்டன் நினைவிடத்தில் L.K. சுதீஷ்..!!

    நெருங்கும் ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுவுடன் கேப்டன் நினைவிடத்தில் L.K. சுதீஷ்..!!

    தமிழ்நாடு
    அம்மாடியோவ்!! ரூ.11.91 லட்சம் கோடி!! திருப்பி கொடுங்க ட்ரம்ப்! இந்தியாவுக்கு பெரிய நிவாரணம்!! அமெரிக்க கோர்ட் உத்தரவு!!

    அம்மாடியோவ்!! ரூ.11.91 லட்சம் கோடி!! திருப்பி கொடுங்க ட்ரம்ப்! இந்தியாவுக்கு பெரிய நிவாரணம்!! அமெரிக்க கோர்ட் உத்தரவு!!

    இந்தியா
    தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க...  டேரக்ட்டா பிரேமலதாவை  சீண்டிய விந்தியா...!

    தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!

    அரசியல்
    அப்படிப்போடு..!! ஜப்பானை ஓரங்கட்டிய TVS நிறுவனம்..!! மொத்த மார்க்கெட்டும் இனி நம்ம கையில தான்..!!

    அப்படிப்போடு..!! ஜப்பானை ஓரங்கட்டிய TVS நிறுவனம்..!! மொத்த மார்க்கெட்டும் இனி நம்ம கையில தான்..!!

    கேட்ஜெட்ஸ்
    ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!

    ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!

    உலகம்
    “ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!

    “ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!

    அரசியல்

    செய்திகள்

    அம்மாடியோவ்!! ரூ.11.91 லட்சம் கோடி!! திருப்பி கொடுங்க ட்ரம்ப்! இந்தியாவுக்கு பெரிய நிவாரணம்!! அமெரிக்க கோர்ட் உத்தரவு!!

    அம்மாடியோவ்!! ரூ.11.91 லட்சம் கோடி!! திருப்பி கொடுங்க ட்ரம்ப்! இந்தியாவுக்கு பெரிய நிவாரணம்!! அமெரிக்க கோர்ட் உத்தரவு!!

    இந்தியா
    தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க...  டேரக்ட்டா பிரேமலதாவை  சீண்டிய விந்தியா...!

    தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!

    அரசியல்
    ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!

    ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!

    உலகம்
    “ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!

    “ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!

    அரசியல்
    சூடுபிடித்த பார் கவுன்சில் எலெக்ஷன்... திமுக M.P. கிரிராஜன் வேட்பு மனு தாக்கல்..!!

    சூடுபிடித்த பார் கவுன்சில் எலெக்ஷன்... திமுக M.P. கிரிராஜன் வேட்பு மனு தாக்கல்..!!

    தமிழ்நாடு
    சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

    சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share